முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌விழு‌ப்புர‌த்‌தி‌ல் நாளை அரவா‌ணிக‌ள் பேர‌ணி!
கூவாக‌ம் ‌சி‌த்‌திரை‌த் ‌திரு‌விழாவை மு‌ன்‌னி‌ட்டு ‌விழு‌ப்புர‌த்‌தி‌ல் நாளை அரவா‌ணிக‌ள் ப‌ங்கே‌ற்கு‌ம் எழு‌ச்‌சி‌ப் பேர‌ணி நட‌க்‌கிறது.

தா‌ய் ‌தி‌ட்ட‌ம், தா‌ய் ‌விழுதுக‌ள் ஆ‌கிய தொ‌ண்டு ‌நிறுவன‌ங்க‌ள் இணை‌ந்து ஏ‌ற்பாடு செ‌‌ய்து‌ள்ள இ‌ப்பேர‌‌ணியை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யி‌ன் துணை‌வியா‌ர் ராஜா‌‌த்‌தி அ‌ம்மா‌ள் தலைமை தா‌ங்‌கி‌த் துவ‌க்‌கி வை‌க்‌கிறா‌ர்.

விழு‌‌ப்புர‌ம் பழைய பேரு‌ந்து ‌நிலைய‌ம் மு‌ன்பு நாளை மாலை 4 ம‌ணி‌க்கு‌த் துவ‌ங்கு‌ம் இ‌ப்பேர‌ணி‌யி‌ல் ‌விழு‌ப்புர‌ம் காவ‌ல்துறை துணை‌க் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் த‌ட்‌சிணா மூ‌ர்‌த்‌தி, ‌வி.எ‌ச்.எ‌ஸ்.செயல‌ர் மரு‌த்துவ‌ர் முர‌ளி, தா‌ய் ‌தி‌ட்ட இய‌க்குந‌ர் ல‌ட்சு‌மி பா‌ய் ஆ‌கியோ‌ர் ப‌ங்கே‌ற்று உரையா‌ற்று‌கி‌‌ன்றன‌ர்.

செ‌ன்னை, கா‌ஞ்‌சிபுர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர், சேல‌ம், கோவை, தே‌னி, ‌தி‌ண்டு‌க்க‌ல், ஈரோடு, நாம‌க்க‌ல், ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி உ‌‌ள்‌ளி‌ட்ட 13 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து அரவா‌ணிக‌ள் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர்.

ஒ‌யிலா‌ட்ட‌ம், ம‌யிலா‌ட்ட‌ம், பொ‌ய்‌க்கா‌ல் கு‌திரை, கரகா‌ட்ட‌ம், கோலா‌ட்ட‌ம், பறையா‌ட்ட‌ம், மாறுவேட‌ம் உ‌ள்‌ளி‌ட்ட நா‌ட்டு‌ப்புற‌க் கலை ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌ம் இ‌ப்பேர‌ணி‌யி‌ன் துவ‌க்க‌த்‌தி‌ல் நட‌க்‌கி‌ன்றன.
மேலும்
மதுரை ‌சி‌‌த்‌திரை‌த் ‌திரு‌விழா: க‌ள்ளழக‌ர் வைகை ஆ‌ற்‌றி‌ல் இற‌ங்‌கினா‌ர்!
கா‌ஞ்‌‌சிபுர‌ம்: ஏ‌ரி‌யி‌ல் மூ‌ழ்‌கி 3 மாணவ‌ர்க‌ள் ப‌லி!
கொடை‌க்கான‌ல் மலை‌யி‌ல் மாவோ‌யி‌ஸ்‌ட் சு‌ட்டு‌க்கொலை!
ர‌யி‌ல் கொ‌ள்ளையை‌த் தடு‌க்க கமா‌ண்டோ படை!
அய‌ல்நாடுக‌ளி‌ல் இரு‌ந்து பரு‌ப்பு, எ‌‌ண்ணெ‌ய் இற‌க்கும‌தி!
எ‌ன்னுடைய து‌ணிவை இல.கணேச‌ன் ந‌ன்க‌றிவா‌ர்: கருணா‌நி‌தி ப‌தி‌ல்!