முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எ‌ன்னுடைய து‌ணிவை இல.கணேச‌ன் ந‌ன்க‌றிவா‌ர்: கருணா‌நி‌தி ப‌தி‌ல்!
'எ‌ன்னுடைது‌ணிவை‌ப்ப‌ற்‌றி த‌மிழக ா.ஜ.க. தலைவ‌ரல.கணேச‌னந‌ன்க‌றிவா‌ர்' எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌‌‌றி‌த்தஅவ‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்கே‌‌ள்‌வி- ப‌தி‌லஅ‌றி‌க்கை:

கேள்வி: கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க முதல்வர் கருணாநிதி தயாரா என்றும் அதற்கான துணிவு உங்களுக்கு இல்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் சொல்லியிருக்கிறாரே?

பதில்: கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் பேரவையிலிருந்து விலைவாசி உயர்வு குறித்து வெளிநடப்பு செய்தபோது, அதற்காக வருத்தப்படுகிறேன் என்றும், அவர்கள் வெளிநடப்பு செய்தது பொருத்தமானதல்ல என்றும் பேரவையிலேயே விமர்சித்திருக்கிறேன். என்னுடைய துணிவைப்பற்றி இல.கணேசன் நன்கறிவார்.

கேள்வி: தி.மு.க ஆட்சியை அகற்ற அ.தி.மு.க.வுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டப் போவதாக வைகோ சொல்லியிருக்கிறாரே?

பதில்: சேது சமுத்திரத் திட்டம், இலங்கைப் பிரச்சினை போன்றவற்றில் அவருடைய தோழமைக் கட்சியான அ.தி.மு.க.வின் ஆதரவைப் பெற முதலில் முயற்சிக்கட்டும்.

இ‌வ்வாறு அவ‌ர் அ‌தி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
ச‌ட்ட‌ப்படி 27 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீடு வழ‌ங்க வே‌ண்டு‌ம்: கருணா‌நி‌தி!
மதுரை ‌சி‌த்‌திரை‌த் ‌திரு‌விழா: க‌ள்ளழக‌ர் நாளை வைகை ஆ‌ற்‌றி‌ல் இற‌ங்கு‌கிறா‌ர்!
10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்!
உயர் வருவாய் பிரிவுக்கும் இடஒதுக்கீடு: திமுக!
கிரீமி லேயரை நீக்க உச்ச நீதிமன்றத்தை தி.மு.க. அணுகும் – கருணாநிதி!
செ‌ன்னை‌யி‌ல் கா‌வ‌ல்துறை தேடுத‌ல் வே‌ட்டை: ரவுடிக‌ள் உ‌ள்பட 1,200 பே‌ர் கைது!