முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்!
சென்னை: தமிழக அரசு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) விடைத்தாள்கள் இன்று முதல் திருத்தப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மொழிப் பாட விடைத்தாள் தவிர மற்ற பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பாடங்களுக்குமான விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவேறவுள்ளன.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் இன்று முதல் துவங்குகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 மையங்கள் வீதம் தமிழ்நாடு முழுவது‌ம் 100க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.
மேலும்
உயர் வருவாய் பிரிவுக்கும் இடஒதுக்கீடு: திமுக!
கிரீமி லேயரை நீக்க உச்ச நீதிமன்றத்தை தி.மு.க. அணுகும் – கருணாநிதி!
செ‌ன்னை‌யி‌ல் கா‌வ‌ல்துறை தேடுத‌ல் வே‌ட்டை: ரவுடிக‌ள் உ‌ள்பட 1,200 பே‌ர் கைது!
கூ‌ட்டுறவு வ‌ங்‌கிக‌ளி‌ல் கா‌லி இட‌ங்களை ‌நிர‌ப்ப அமை‌ச்ச‌ர் நடவடி‌க்கை!
மகா‌வீர‌ர் ஜெய‌ந்‌தி: சர‌த்குமா‌ர் வா‌ழ்‌த்து!
தொலைபே‌சி ஒ‌ட்டு‌க் கே‌‌ட்பு: ‌நீ‌திப‌தியை ‌நிய‌மி‌த்தாலு‌ம் குறை கூறுவதா?- கருணா‌நி‌தி க‌ண்டன‌ம்!