முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கு‌ஞ்சர‌ம்மா‌ள் மறைவு: ஜெயல‌லிதா இர‌ங்க‌ல்!
திரை‌ப்பட நடிகை தே‌னி கு‌ஞ்சர‌ம்மா‌ள் மறைவு‌‌க்கு அ.இ.அ‌.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "திரைப்பநடிகையும், நாட்டுப்புறபபாடகியுமாதிருமதி தேனி குஞ்சரம்மாளஅவர்களமரணமடைந்து விட்டாரஎன்செய்தி அறிந்தஆற்றொணாததுயரமும், மிகுந்வேதனையுமஅடைந்தேன்.

கிழக்குசசீமையிலே, கருத்தம்மா, நாட்டாமஉள்ளிட்பல்வேறதிரைப்படங்களிலநடித்துள்ள, கழகத்தைசசேர்ந்நடிககுஞ்சரம்மாளஅவர்களஇழந்தவாடுமஅவரதகுடும்பத்தினருக்கஎனதஆழ்ந்இரங்கலையும், அனுதாபத்தையுமதெரிவித்துககொள்வதுடன், அவரதஆன்மசாந்தியடைஎல்லாமவல்இறைவனைபபிரார்த்திக்கிறேன்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
சொ‌த்து வ‌ரி உய‌ர்வை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம்: வெ‌ள்ளைய‌ன் கோ‌ரி‌க்கை!
நடிகை தே‌னி கு‌ஞ்சரம்மா‌ள் உட‌ல் தகன‌‌ம்!
மரக்காணம் அருகே லா‌ரி- டிரா‌க்ட‌ர் மோத‌ல்: 3 பேர் பலி!
பிரபாகரன் சினிமாவை வெளியிட ஜூன் 9ஆ‌ம் தேதி வரை தடை நீட்டிப்பு!
யா‌ர் உ‌ண்மையான ம.தி.மு.க: 21ஆ‌ம் தே‌தி தேர்தல் ஆணைய‌ம் இறு‌தி விசாரணை!
சட்ட‌ப் பேரவை‌யி‌ல் இல்லாதவர்களை பற்றி விமர்சிப்பதா? இல.கணேசன் கண்டனம்!