முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நடிகை தே‌னி கு‌ஞ்சரம்மா‌ள் உட‌ல் தகன‌‌ம்!
திரைப்பநடிகையும், நாட்டுப்புபாடகியுமாதேனி குஞ்சரம்மாளசென்னையிலநேற்றமரணமடைந்தார். அவருக்கவயது 80. அவரதஇறுதிச்சடங்கஇன்றகாலே.ே.நகரிலநடைபெற்றது.

தேனி மாவட்டத்திலபிறந்குஞ்சரம்மாள், நாட்டுப்புறபபாடல்களமூலமபிரபலமானவர். இயக்குனரபாரதிராஜாவாலசினிமாவுக்கஅறிமுகப்படுத்தப்பட்இவர், 16 வயதினிலே, கிழக்கசீமையிலே, கருத்தம்மா உட்பட 60க்குமமேற்பட்தமிழ்பபடங்களில் நடித்துள்ளார். மேலு‌ம் படங்களிலநாட்டுப்புறபபாடல்களஇவரபாடியுள்ளார்.

கடந்மூன்றதினங்களுக்கமுன்பஇவருக்கதிடீரஉடல்நலககுறைவஏற்பட்டது. ே.ே.நகரிலதனியாரமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்தேனி குஞ்சரம்மாள், நேற்றகாலமாரடைப்பகாரணமாஉயிரிழந்தார். இவரதகணவரஏற்கனவஉயிரிழந்துவிட்டார். இவருக்கமூன்றமகள்களஉள்ளனர்.

இவரதஉடலே.ே.நகரசிவலிங்கபுரத்திலஅஞ்சலிக்காவைக்கப்பட்டிருந்தது. இன்றகாலை 10 மணியளவிலே.ே.நகரிலஉள்சுடுகாட்டிலஇவரதஇறுதிசசடங்கநிகழ்ச்சி நடைபெ‌ற்றது.

தேனி குஞ்சரம்மாளமறைவையொட்டி பல்வேறநடிகர், நடிகைகளஇரங்கலதெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதஇரங்கல்: திரைப்பநடிகையும், நாட்டுப்புறபபாடகியுமாதேனி குஞ்சரம்மாளஅவர்களமரணமடைந்துவிட்டாரஎன்செய்தி அறிந்தஆற்றொணாததுயரமும், மிகுந்வேதனையுமஅடைந்தேன்.

நடிககுஞ்சரம்மாளஅவர்களஇழந்தவாடுமஅவரதகுடும்பத்தினருக்கஎனதஆழ்ந்இரங்கலையும், அனுதாபத்தையுமதெரிவித்துககொள்வதுடன், அவரதஆன்மசாந்தியடைஎல்லாமவல்இறைவனைபபிரார்த்திக்கிறேனஎ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
மரக்காணம் அருகே லா‌ரி- டிரா‌க்ட‌ர் மோத‌ல்: 3 பேர் பலி!
பிரபாகரன் சினிமாவை வெளியிட ஜூன் 9ஆ‌ம் தேதி வரை தடை நீட்டிப்பு!
யா‌ர் உ‌ண்மையான ம.தி.மு.க: 21ஆ‌ம் தே‌தி தேர்தல் ஆணைய‌ம் இறு‌தி விசாரணை!
சட்ட‌ப் பேரவை‌யி‌ல் இல்லாதவர்களை பற்றி விமர்சிப்பதா? இல.கணேசன் கண்டனம்!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரூ.190 கோடி ஒதுக்கீடு!
‌விலைவா‌சி உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து இ.க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ம‌றிய‌ல்: 1 ல‌ட்ச‌ம் பே‌ர் கைது!