முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மகாவீர் ஜெயந்தி: நாளை மது‌க் கடைகள் மூடல்!
மகா‌வீ‌‌ரஜெய‌ந்‌தியை மு‌ன்‌னி‌ட்டு நாளை மது‌க்கடைக‌ள் அனை‌த்து‌ம் மூட‌ப்ப‌ட்டிரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று செ‌ன்னை மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து சென்னை மாவட்ட ஆ‌ட்‌சி‌த்தலைவ‌ர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல், தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை) விதிகள் 1989, விதி 23 (1)-ன்படி நாளை (18ஆ‌ம் தேதி) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது எ‌ன்று அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட் டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும்
‌விலைவா‌சி ‌பிர‌ச்சனை‌யி‌ல் மதவாத ச‌‌க்‌திகளு‌க்கு இட‌ம் தர‌க் கூடாது: கருணா‌நி‌தி!
2 அ.இ.அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் தண்டனை குறைப்பு!
காமராஜ‌ர் ப‌ல்கலை‌க்கழக‌த்து‌க்கு பு‌திய துணைவே‌ந்த‌ர் ‌நியமன‌ம்!
தலைமை‌ச் செயலக‌ம் முன்பு மறியல் செ‌ய்த இ‌ந்‌திய கம்யூ. எம்.எல்.ஏ.க்கள் கைது!
ம‌யிலா‌ப்பூ‌ர் கபாலீசுவரர் கோ‌யிலில் கொள்ளை!
மகா‌வீ‌ர் ஜெய‌ந்‌தி: ஆளுந‌ர், முத‌ல்வ‌ர் வா‌ழ்‌த்து!