முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மகா‌வீ‌ர் ஜெய‌ந்‌தி: ஆளுந‌ர், முத‌ல்வ‌ர் வா‌ழ்‌த்து!
மகாவீரரினஜெயந்தி தினமாஇன்றநாமஒற்றுமை, அன்பஆகியவற்றினமூலமஅமைதியமேம்படுத்நம்மமறஅர்ப்பணமசெய்தகொள்வோம் எ‌ன்று ஆளுந‌ர் பர்னாலா வாழ்த்ததெரிவித்துள்ளா‌ர்.

ஆளுநரசுர்ஜிதசிஙபர்னாலா : மகாவீரரஅமைதி, வன்முறையற்பாதையநமக்கஉபதேசித்துள்ளார். மகாவீரரினஜெயந்தி தினமாஇன்றநாமஒற்றுமை, அன்பஆகியவற்றினமூலமஅமைதியமேம்படுத்நம்மமறஅர்ப்பணமசெய்தகொள்வோம். ஜைசகோதரர்களஅனைவருமமகிழ்ச்சியுடனுமஅமைதியுடனுமவாஎனதஉள்ளமநிறைந்வாழ்த்துக்கள்.

முதலமைச்சரகருணாநிதி : எந்ஓரஉயிரினத்திற்குமதீங்கசெய்தலாகாது; வன்முறகூடாது; அன்பஉலவாழ்வினஅடிப்படஎன்பதவலியுறுத்தியவரமகாவீரர்.

அந்மாமனிதரைபபோற்றுவதுடன், அவரதகோட்பாடுகளைததாங்கி வாழுமஜைசமஅன்பர்களமகாவீரரபிறந்திருநாளமகிழ்ச்சியுடனகொண்டாடிடுமஇந்நன்னாளிலசைசமுதாமக்களஅனைவருக்குமஎனஇதயங்கனிந்நல்வாழ்த்துக்களைததெரிவித்தமகிழ்கிறேன்.

அ.இ.அ.ி.ு.பொதுசசெயலாளரஜெயலலிதா : பெரிதுமபோற்றி மதிக்கககூடிமிகபபெரிசமமதத்தலைவரும், சடங்குகளையும், போலி நம்பிக்கையையுமகடுமையாஎதிர்த்புரட்சியாளருமாபகவானமகாவீரரஅவதரித்நன்னாளஉற்சாகத்துடனகொண்டாடுமசமசமபெருமக்களஅனைவருக்குமஎனதஇதயமகனிந்நல்வாழ்த்துக்களைததெரிவித்துககொள்கிறேன்.
மேலும்
காவ‌ல்துறை `இன்பார்மர்' கொலை வழக்கு: நக்கீரன் கோபால் விடுதலை!
கா‌ங்க‌ி‌ர‌‌ஸ் தொ‌ண்ட‌ர்க‌ள் த‌னி அமை‌ப்பு நட‌த்த‌க் கூடாது: ‌கிரு‌ஷ்ணசா‌மி!
ஆலடி அருணா கொலை வழக்‌கி‌ல் 2 பேரு‌க்கு தூ‌‌க்கு‌த் த‌ண்டனை: நெ‌ல்லை ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!
மாணவ‌ர்களை ஏமா‌ற்று‌ம் ஆ‌சி‌ரிய‌ர் பய‌ி‌ற்‌சி க‌‌ல்லூ‌ரிக‌ள் ‌‌மீது நடவடி‌க்கை: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!
சித்ராபவுர்ணமி: 19ஆ‌ம் தே‌தி திருவண்ணாமலைக்கு 840 சிறப்பு பேரு‌ந்துக‌ள்!
‌சி‌றில‌ங்காவு‌க்கு இரு‌‌‌ம்பு குழா‌ய்க‌ள் கட‌த்த முய‌ன்ற 6 பே‌ர் கைது!