முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சி‌றில‌ங்காவு‌க்கு இரு‌‌‌ம்பு குழா‌ய்க‌ள் கட‌த்த முய‌ன்ற 6 பே‌ர் கைது!
சி‌றில‌‌ங்காவு‌க்கு 53 இரு‌‌்பு குழா‌ய்களகட‌த்முய‌ன்ஆறபேரை ‌க்யூ ‌பிரா‌ஞ்‌‌சகாவல‌ர்க‌ளகைதசெ‌ய்தன‌ர்.

புது‌க்கோ‌ட்டமா‌வ‌ட்ட‌ம், ‌மீ‌‌மிச‌லகட‌ற்கரை‌யி‌லஇரு‌ந்து ‌சி‌றில‌ங்காவு‌க்கஇரு‌‌்பு குழா‌ய்க‌ளகட‌த்த‌ப்படுவதாக ‌க்யூ ‌பிரா‌ஞ்‌சகாவல‌‌ர்களு‌க்கதகவ‌‌ல் ‌கிடை‌த்தது. அத‌னபே‌ரி‌லஅவ‌ர்க‌ள் ‌மீ‌மிச‌லகட‌ற்கரபகு‌தி‌‌யி‌ல் ‌தீ‌விக‌ண்கா‌ணி‌ப்‌பி‌லஈடுப‌ட்டன‌ர்.

அ‌ப்போது ‌மீ‌‌மிச‌லபகு‌தியசே‌ர்‌ந்த ‌மீனவ‌ரரகஎ‌ன்பவ‌ரி‌னஉத‌வியுட‌னபட‌கி‌ல் 53 இரு‌‌்பு குழா‌ய்க‌ளகட‌த்‌தி செ‌ல்மு‌ய‌ன்மு‌த்துராம‌லி‌ங்க‌ம், ம‌ணி, கு‌ஞ்ச‌ன், ‌‌சிவசா‌மி, மு‌த்தஆ‌கியோரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

இ‌ந்இரு‌‌்பு குழா‌ய்க‌ளராமநாதபுர‌த்‌தி‌லஇரு‌ந்தகொ‌ண்டவர‌ப்ப‌ட்டது ‌விசாரண‌ை‌யி‌லதெ‌ரியவ‌ந்து‌ள்ளது. இததொட‌ர்பாக ‌வீராசா‌மி, சுரே‌ந்‌திர‌னஆ‌கியோரகாவ‌ல்துறை‌யின‌ரதேடி வரு‌கி‌ன்றன‌ர்.
மேலும்
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் 2,643 பணியிடங்கள் நிரப்பப்படும்: மு.க.ஸ்டாலின்!
ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட த‌மிழ‌ர் உடல் சொந்த ஊருக்கு வ‌ந்தது!
தூத்துக்குடி மாநகராட்சியாக தர‌ம் உய‌ர்‌த்த‌ப்படு‌ம் : மு.க.ஸ்டாலின்!
தொலைபே‌சி ஒ‌ட்டு‌க் கே‌‌ட்பு ‌விவகார‌ம்: அ.இ.அ‌.‌தி.மு.க. வெ‌ளிநட‌ப்பு!
ஓசூரில் 172 ஏக்கரில் த.தொ. பூங்கா - முதல்வர்!
சுருட்டு சாமியார் 3வது மனைவியுடன் தற்கொலை!