முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தொலைபே‌சி ஒ‌ட்டு‌க் கே‌‌ட்பு ‌விவகார‌ம்: அ.இ.அ‌.‌தி.மு.க. வெ‌ளிநட‌ப்பு!
செ‌ன்னை: ச‌ட்ட‌பபேரவை‌யி‌லதொலைபே‌சி ஒ‌ட்டு‌ககே‌ட்பு ‌விவகார‌மதொட‌ர்பாஒ‌த்‌திவை‌ப்பு‌த் ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கஅவை‌ததலைவ‌ரஅனும‌தி அ‌ளி‌க்காததை‌கக‌ண்டி‌த்து அ.இ.அ.‌ி.ு.க.‌வின‌ரவெ‌ளிநட‌ப்பு‌சசெ‌ய்தன‌ர்.

ச‌ட்ட‌பபேரவை‌யி‌லஇ‌ன்றகே‌ள்‌வி நேர‌மமுடி‌ந்தது‌மஎழு‌ந்த அ.இ.அ.‌ி.ு.க. கொறடசெ‌ங்கோ‌ட்டைய‌னஎழு‌ந்து, தொலைபே‌சி ஒ‌ட்டு‌ககே‌ட்பு ‌விவகார‌மதொட‌ர்பாஇ‌ன்று‌மஒரஒ‌த்‌திவை‌ப்பு‌த் ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டவ‌ந்‌திரு‌க்‌கிறோ‌ம். அதுப‌ற்‌றி‌பபேஅனும‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

அத‌ற்கஅவை‌ததலைவ‌ரஆவுடைய‌ப்ப‌ன், இ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனை‌க்கமுதலமை‌ச்ச‌ரநே‌ற்றப‌தி‌லஅ‌ளி‌த்து‌வி‌‌ட்டா‌ர். ‌விசாரணை‌ககுழுவு‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டஇரு‌க்‌கிறதஎ‌ன்றா‌ர்.

அ‌‌ப்போது அ.இ.அ.‌ி.ு.க.‌ உறு‌ப்‌பின‌ர்க‌ளஆதார‌மஇரு‌க்‌கிறதஎ‌ன்றகுர‌லகொடு‌த்தன‌ர்.

உடனஅவை‌ததலைவ‌ரஆதார‌மஇரு‌ந்தா‌லஅதை ‌விசாரணகுழு‌விட‌மகொடு‌ங்க‌ளஎ‌ன்றா‌ர்.

இதையடு‌த்தவெ‌ளிநட‌ப்பசெ‌ய்வதாசெ‌ங்கோ‌ட்டைய‌னகூ‌றினா‌ர். உடனே அ.இ.அ.‌ி.ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ளஅனைவரு‌மவெ‌ளிநட‌ப்பு‌சசெ‌ய்தன‌ர்.
மேலும்
ஓசூரில் 172 ஏக்கரில் த.தொ. பூங்கா - முதல்வர்!
சுருட்டு சாமியார் 3வது மனைவியுடன் தற்கொலை!
ஆலடி அருணா கொலை வழக்கு: எஸ்.ஏ.ராஜா உள்பட 6 பேர் விடுதலை!
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தாமதமாகாது: மு.க.ஸ்டாலின்!
'வண‌க்க‌ம்மா' பட‌த் தயா‌ரி‌ப்பாள‌ர் ‌மீது நடவடி‌க்கை: ராமகோபால‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!
த‌லி‌த் கொலை வழ‌க்‌கி‌ல் கு‌ற்றவா‌ளிகளை‌க் கைது செ‌ய்ய வே‌ண்டு‌ம்: இ.க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!