முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ப‌த்‌தி‌ரிகை செ‌ய்‌தி‌க்கு‌த் த‌மிழக அரசு மறு‌ப்பு!
தமிழஅரசினதலைமைசசெயலரஉள்ளிட்அரசு அதிகாரிகளினதொலைபேசிகளகண்காணிக்கப்படுவதாவெளியாகியுள்பத்திரிகசெய்திக்கதமிழஅரசமறுப்பதெரிவித்துள்ளது.

இததொடர்பாஇன்றதமிழஅரசவெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் கூறியிருப்பதாவது:

ஆங்கிநாளிதழஒன்றில், இன்றமாநிஉளவுபபிரிவினராலதலைமைசசெயலாளரஉள்ளிட்அரசஉயரஅதிகாரிகளினதொலைபேசிகளகண்காணிக்கப்படுவதாகவும், அதகுறித்தஓரஉரையாடலையுமஉள்நோக்கத்தோடுமஅரசுக்ககளங்கமகற்பிக்குமஎண்ணத்தோடுமவெளியிடப்பட்டுள்ளது.

இந்ஏடதொடர்ந்தபலமுறஇப்படிப்பட்உண்மைக்கமாறாதகவல்களவெளியிட்டவருகிறது. எனவஇந்தசசெய்தி முற்றிலுமதவறானது. உண்மைக்கமாறானதஎன்றதெரிவிப்பதோடு, இந்தசசெய்திக்குககாரணமானவர்களமீதஅரசசட்டப்படியாநடவடிக்கைகளஉடனடியாகததொடருமஎன்றுமஅறிவிக்கப்படுகிறது.

இவ்வாறஅரசினசெய்தி‌க் குறிப்பிலகூறப்பட்டுள்ளது.
மேலும்
ஊ‌திய‌க் குழு ப‌ரி‌ந்துரையை‌ எ‌தி‌ர்‌த்து ர‌யி‌ல்வே ஊ‌ழிய‌ர்க‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!
அ‌ண்ண‌ல் அ‌ம்பே‌த்க‌ரி‌ன் 118 ஆவது ‌பிற‌ந்த நா‌ள்: தலைவ‌ர்க‌ள் ம‌ரியாதை!
த‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌சிற‌ப்பு‌க்கு சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!
32 பேரு‌க்கு ரூ.3.20 லட்சம் ‌நி‌தியுத‌வி : கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌‌ர்!
விளம்பர பலகைகள் அகற்றும் ப‌ணி தொடரும்: தமிழக அரசு!
3,674 ‌கிராம உத‌வியாள‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் நியமன‌ம்!