முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
27 ‌விழு‌க்காடு இடஒது‌க்‌கீடு சமூக ‌நீ‌தி கொ‌ள்கை‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி: கருணா‌நி‌தி!
27 ‌‌விழு‌க்காடு இடஒதுக்கீடசெல்லுமஎன்உச்சநீதிமன்தீர்ப்பசமூநீதி கொள்கைக்ககிடைத்இணையற்வெற்றி என்று முதலமைச்சரகருணாநிதி கருத்ததெரிவித்துள்ளார்.

இது கு‌றி‌த்து முதலமைச்சரகருணாநிதி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மத்திஅரசினஉயரகல்வி நிறுவனங்களிலபிற்படுத்தப்பட்டோருக்கு 27 ‌விழு‌க்காடு இடஒதுக்கீடசட்டத்துக்கஉச்ச நீதிமன்றம் இடைக்காலததடவிதித்தஅளித்தீர்ப்பமாற்றிசட்டப்படி உரிநடவடிக்கஎடுக்குமாறமத்திஅரசவலியுறுத்தி 2007ஆண்டமார்ச் 30ஆமநாளசட்டபபேரவையிலஅரசினசார்பிலநானமுன்மொழிந்தீர்மானம்,

இன்றைக்குததடகடந்து, பீடநடபோட்டு 27 ‌விழு‌க்காடு இடஒதுக்கீட்டஉறுதிப்படுத்தி, உச்ச நீதிமன்றமபிற்படுத்தப்பட்மக்களவாழ்விலஏற்றி வைத்துள்ஒளி விளக்காகபபிரகாசிப்பதகண்டஎனரத்தத்துடனகலந்தஊறிசமூநீதிககொள்கைக்குககிடைத்இணையற்வெற்றியென்றகருதுகிறேன்.

"கிரீமிலேயர்'' பிரச்சினை குறித்து மத்திய அமை‌‌ச்ச‌ர் அர்ஜூன்சிங் கூறியுள்ளதும் ஆறுதல் அளித்திடக் கூடியதாகும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
முத‌ல் க‌ட்டமாக 3 ந‌‌திக‌ள் இணை‌ப்பு ‌தி‌ட்ட‌ம்: துரைமுருகன்!
அரவாணிகள் நலவாரிய‌த்து‌‌க்கு தலைவர்- உறு‌ப்‌பின‌ர்க‌ள் நியமனம்!
எ‌ன்.எ‌ல்.‌சி. தொ‌ழிலாள‌‌ர்களு‌க்கு 8.33% போ‌ன‌ஸ்!
சென்னையில் இன்று முதல் மயானங்களில் தகன கட்டணம் ர‌த்து!
27% இட ஒதுக்கீடு தீர்ப்பு: சட்ட‌ப்பேரவை‌யி‌ல் உறுப்பினர்கள் மகிழ்ச்சி!
27% இடஒது‌க்‌கீ‌ட்டை வரு‌ம் க‌ல்வ‌ியா‌ண்டிலேயே நடைமுறை‌ப்ப‌டு‌த்த வே‌ண்டு‌ம்: ராமதாஸ்!