முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெ‌ள்ள சேத‌ அ‌றி‌க்கை ‌விரை‌வி‌‌ல் ம‌த்‌திய அர‌சிட‌ம் தா‌‌க்க‌ல்: ச‌க்‌தி கா‌ந்ததா‌‌ஸ்!
த‌மிழக‌‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்வெ‌ள்சேத‌மகு‌‌றி‌த்தஆ‌ய்வசெ‌‌ய்ம‌த்‌திய ‌நிபுண‌‌ரகுழு ‌விரை‌வி‌லம‌த்‌திஅர‌சிட‌மஅ‌றி‌க்கதா‌க்க‌லசெ‌ய்ய‌விரு‌ப்பதாமா‌நிவருவா‌ய்‌ததுறஆணைய‌ரச‌க்‌தி கா‌ந்ததா‌ஸதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்‌அ‌றி‌க்கை‌யி‌னஅடி‌ப்படை‌யி‌ல்தா‌னத‌மிழக‌த்‌தி‌ற்கவழ‌ங்க‌ப்பவே‌ண்டிவெ‌ள்ள ‌நிவாரண‌ததொககு‌றி‌த்தம‌த்‌திஅரசமுடிவசெ‌ய்யு‌மஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

த‌மிழக‌த்‌தி‌லஅ‌ண்மை‌யி‌லபெ‌ய்கனமழையா‌ல் 9 மாவ‌ட்ட‌ங்க‌ளகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ப்பகு‌திகளை‌பபா‌ர்வை‌யி‌ட்டஆ‌ய்வசெ‌ய்ம‌த்‌திஉ‌ள்துறஇணை‌சசெயல‌ரத‌ர்மே‌ந்‌திச‌ர்மதலைமை‌யிலான ‌நிபுண‌ரகுழு, செ‌ன்னை‌யி‌லத‌மிழஅர‌சி‌னதலைமை‌சசெயலக‌த்‌தி‌லஇ‌ன்றஅ‌திகா‌ரிகளுட‌னஆ‌ய்வநட‌த்‌தியது.

இ‌ந்ஆ‌ய்வு‌ககூ‌ட்ட‌த்‌தி‌லத‌மிழஅர‌சி‌னசா‌ர்‌பி‌லவருவா‌ய்‌த்துறஅமை‌ச்ச‌ர் ஐ.பெ‌ரியசா‌மி, வருவா‌ய்‌த்துறஆணைய‌ரச‌க்‌தி கா‌ந்ததா‌ஸஉ‌ள்‌ளி‌ட்அ‌திகா‌ரிக‌ளகல‌‌ந்தகொ‌ண்டன‌ர்.

இந்கூட்டத்திற்கபின்னரசெய்தியாளர்களிடமபேசிவருவாய்த்துறஆணையரசக்தி காந்ததாஸ், “‌நிபுண‌ரகுழு‌வி‌னசேம‌தி‌ப்ப‌ீடு, த‌மிழஅரசகோ‌ரியு‌ள்வெ‌ள்ள ‌நிவாரண‌ததொகஆ‌கியவ‌ற்றஇணை‌த்து ‌நிபுண‌ரகுழம‌த்‌திஅர‌சி‌ற்கு ‌விரை‌வி‌லஅ‌றி‌க்கஅ‌ளி‌க்கு‌ம். இ‌ந்அ‌றி‌க்கை‌யி‌னஅடி‌ப்படை‌யி‌லத‌மிழக‌த்‌தி‌ற்கவழ‌ங்வே‌ண்டிவெ‌ள்ள ‌நிவாரண‌மகு‌றி‌த்தம‌த்‌திஅரசமுடிவசெ‌ய்யு‌ம்” எ‌ன்றா‌ர்.
மேலும்
த‌மிழக‌‌த்‌தி‌ற்கு சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ளி‌ன் வருகை அ‌திக‌ரி‌ப்பு!
த‌‌‌மிழக‌த்‌தி‌ல் பு‌திய தொ‌‌ழி‌ற்பே‌ட்டைக‌ள்!
கோ‌யி‌‌ல் குள‌ங்களை‌ச் ‌சீரமை‌க்க நடவடி‌க்கை: அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!
சு‌ற்று‌ச்சூழ‌ல் தா‌க்க‌த்தை ஆராய‌க் குழு அமை‌ப்பு!
த‌மிழக‌த்‌தி‌ல் மா‌நில வன ஆணைய‌ம்: முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!
மின்ஆளுமை நடவடிக்கைகள் தொடரும்-கருணாநிதி