முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கட‌ன் த‌‌‌ள்ளுபடி செ‌ய்ய‌க் கோ‌ரி ‌விடுதலை ச‌ிறு‌த்தைக‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!
தா‌ட்கோ மூல‌ம் ஆ‌தி‌திராவ‌ிட‌ர், பழ‌ங்குடி‌யின ம‌க்க‌ள் வா‌ங்‌கிய கடனை த‌மிழக அரசு உடனடியாக த‌ள்ளுபடி செ‌ய்ய‌க் கோ‌ரி ‌விடுதலை ‌சிறு‌த்தை க‌ட்‌சியை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் இ‌ன்று செ‌ன்னை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் நட‌த்‌தின‌ர்.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌‌ற்கு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் தலைமை தா‌ங்‌கினா‌ர். அ‌ப்போது பே‌சிய ‌‌‌திருமாவளவ‌ன், ‌ரூ.60,000 கோடி ‌விவசாய‌க் கடனை ம‌த்‌திய அரசு த‌ள்ளுபடி செ‌ய்ததை போ‌ல் தா‌ட்கோ மூல‌ம் ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்கு‌டி‌யின ம‌க்க‌ள் வா‌ங்‌கிய கடனை த‌மிழக அரசு த‌ள்ளுபடி செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

இ‌ந்த ஆ‌‌‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் 500 ‌க்கு‌ம் மே‌ற்ப‌‌ட்ட தொ‌ண்ட‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.
மேலும்
கர்நாடக தேர்தல்: அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் கட்டணம் ரூ.5ஆயிரம்!
மே 2வது வாரத்தில் பிளஸ் 2 தே‌ர்வு முடிவு: அமைச்சர் தங்கம் தென்னரசு!
கா‌ங்‌கிர‌ஸ் தொ‌‌ண்ட‌ர்களு‌க்கு ‌‌கிரு‌ஷ்ணாச‌ா‌மி ந‌ன்‌றி!
நான் எந்த தவறும் செய்யவில்லை: ரஜினிகாந்த்!
அமை‌ச்ச‌ர் செ‌ன்ற ‌விமான‌த்‌தி‌ல் கோளாறு!
கடலூ‌‌ரி‌‌ல் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌ப‌யி‌ர் சேதங்களை மத்திய குழு பா‌ர்‌த்தது!