முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சோ‌னியா ‌விழாவு‌க்கு து‌ப்பா‌க்‌கியு‌ட‌ன் வ‌ந்தவ‌ர் கைது!
காங்கிரஸதலைவரசோனியா கா‌ந்‌தி கலந்தகொள்வதாஇருந்விழாவுக்கதுப்பாக்கி்யுடவந்தவரகைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

ாரைக்குடி ‌அழகப்பமெட்ரிகமேல்நிலைபள்ளி மைதானத்திலகாங்கிரஸகட்சி சார்பிலவிவசாயிகளமாநாடநடைபெற்றது.

இந்மாநாட்டிலகாங்கிரஸதலைவரசோனியபங்கேற்பதாஇருந்தார். விழமேடைக்கஅவரவருவதற்கசிறிது நேர‌த்‌தி‌ற்கு மு‌ன்னதாக துப்பாக்கியுடனவந்ஒருவரை காவ‌ல்துறை‌யின‌ர் பிடித்தவிசாரித்தனர்.

அவரதிருத்துறைப்பூ‌ண்டியைசசேர்‌ந்தவரஎ‌ன்று ‌விசாரணை‌யி‌ல் தெரி‌ந்தது. மேலும் அவ‌ரிட‌ம் காவ‌‌‌ல்துறை‌யின‌ர் ‌‌தீ‌விர விசாரணநட‌த்‌தி வ‌ரு‌கி‌ன்றன‌ர்.
மேலும்
சென்னையில் பா.ஜ.க அலுவலக‌‌ம் மு‌ற்றுகை : 100 பேர் கைது!
எ‌ன்.எ‌ல்‌.‌சி‌.யி‌ல் 1,620 தொ‌‌ழிலாள‌ர்க‌ள் கைது!
வேறு மா‌நில நடிகை‌க‌ள் வே‌ண்டா‌ம் எ‌ன்று ச‌த்யரா‌‌ஜ் சொ‌ல்வாரா? ராமகோபால‌ன் கே‌ள்‌வி!
அரசு பேரு‌ந்து‌க‌ள் மோத‌ல்: 2 பே‌ர் ப‌லி!
போ‌லி கடவு‌ச்‌சீ‌ட்டு: 3 பே‌ர் கைது!
நீர் வளத்துக்கு தனி அமைச்சகம் அமைக்க கோரிக்கை!