முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வேறு மா‌நில நடிகை‌க‌ள் வே‌ண்டா‌ம் எ‌ன்று ச‌த்யரா‌‌ஜ் சொ‌ல்வாரா? ராமகோபால‌ன் கே‌ள்‌வி!
'தமிழஉணர்வு' சத்யராஜதமிழ்நாட்டபெணநடிகைகளுடனமட்டுமதானநடிப்பேன். வேறமாநிநடிகைகளவேண்டாமஎன்றசொல்வாரா? எ‌ன்று இந்தமுன்னணி நிறுவனரராமகோபாலன் கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவரஇன்றவெளியிட்டுள்அறிக்கையில், ஒகேனக்கலகூட்டகுடிநீரதிட்டமதொடர்பாகர்நாடகத்திலசிஇடங்களிலநடந்வன்முறசம்பவங்களஎதிர்த்ததிரைஉலகத்தினரநடத்திஉண்ணாவிரபோராட்டத்திலநடிகரசத்யராஜ், இந்துக்களவழிபடுகின்தெய்வங்களுக்கவிரோதமாபேசிபேச்சஇந்தமுன்னணி வன்மையாகண்டிக்கிறது.

தன்னநாத்திகனஎன்றகூறிககொள்ளுமஇவர், தமிழ்நாட்டிலமுருகனஇருக்குமபோதகேரளத்தஐயப்பனையும், கர்நாடகம், ஆந்திரமபோன்மாநிலங்களிலஉள்தெய்வங்களஏனவழிபவேண்டும்? என்றகேள்வி எழுப்பி இருக்கிறார்.

முருகனபுகழ்பாடுமசத்யராஜஎத்தனமுருகனகோயிலுக்கசென்றவழிபாடநடத்தியிருக்கிறார்? முருகனகடவுளஇருக்கிறாரஎன்பதஒத்துககொள்கிறாரா? ி.வீரமணியிடமமுருகனபுகழ்பாடுவாரா?

மற்மதங்களபற்றி பேதைரியமற்கோழை, இந்தமதத்தமட்டுமஇழிவுபடுத்தி பேசுகிறார். நடிகரசங்கமஇதகண்டிக்வேண்டும்.

"தமிழஉணர்வு' சத்யராஜதமிழ்நாட்டபெணநடிகைகளுடனமட்டுமதானநடிப்பேன். வேறமாநிநடிகைகளவேண்டாமஎன்றசொல்வாரா?

ஒகேனக்கலகூட்டகுடிநீரதிட்டமசீக்கிரமநிறைவேஅரசவற்புறுத்துகிறோம். மோதலஉருவாக்குமசத்யராஜவன்மையாகண்டிக்கிறோம் எ‌ன்று ராமகோபால‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
அரசு பேரு‌ந்து‌க‌ள் மோத‌ல்: 2 பே‌ர் ப‌லி!
போ‌லி கடவு‌ச்‌சீ‌ட்டு: 3 பே‌ர் கைது!
‌நீ‌ர்வள பாதுகா‌ப்பு அமை‌‌ச்சக‌‌ம் அமை‌க்க கோ‌ரி‌‌க்கை!
ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌ல் த‌ற்கா‌லிகமாக அமை‌தி கா‌ப்போ‌ம்: கருணா‌நி‌தி!
தாய்மை உணர்வு வேண்டும்: கம‌ல்ஹாசன்!
ஒகேனக்கல்: அடு‌த்த க‌ட்ட நடவடி‌க்கை‌க்கு அனைத்து கட்சி கூ‌ட்ட‌‌ம்! ராமதாஸ்