முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அரசு பேரு‌ந்து‌க‌ள் மோத‌ல்: 2 பே‌ர் ப‌லி!
கா‌‌ஞ்‌சிபுர‌மஅருகஇ‌ன்று அ‌திகாலை இர‌ண்டஅரசபேரு‌ந்துக‌ளநேரு‌க்கநே‌ர் ‌மோ‌தி‌ககொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் 2 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயப‌லியா‌யின‌ர். 13 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

திருவ‌‌ண்ணாமலை‌யி‌லஇரு‌ந்தஅரசபேரு‌ந்தஒ‌ன்றசெ‌ன்னநோ‌‌க்‌‌கியு‌ம், தூ‌த்து‌க்குடி‌யி‌ல் இரு‌ந்து வ‌ந்அரசபேரு‌ந்தஒ‌ன்றசெ‌ன்‌னை‌க்கு‌இ‌ன்றஅ‌‌திகாலவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்தது.

இ‌ர‌ண்டபேரு‌ந்துகளு‌மகா‌‌ஞ்‌சிபுர‌மமாவ‌ட்ட‌மஜான‌கிபுர‌மஅருகவ‌ந்தபோது ‌திருவ‌ண்ணாமலை‌யி‌லஇ‌ரு‌ந்தசெ‌ன்னவ‌ந்அரசபேரு‌ந்ததூ‌த்து‌க்குடி‌யி‌லஇரு‌ந்தவ‌ந்அரசபேரு‌ந்தமு‌‌ந்‌தி செ‌ல்முய‌ன்றது.

அ‌ப்போது, இர‌ண்டபேரு‌ந்துகளு‌மமோ‌தி‌ககொ‌ண்டன. இ‌தி‌ல் ‌திருவ‌ண்ணாமலையை சே‌ர்‌ந்‌க‌ண்ட‌க்ட‌ரஏழுமலை (45) எ‌ன்பவ‌ர்‌ ‌நிக‌ழ்‌விட‌‌த்‌திலேயப‌லியானா‌ர்.

பல‌த்காய‌மஅடை‌ந்பய‌ணி ராஜே‌‌ஸ்வ‌ரி (47) குரோ‌ம்பே‌ட்டை அரசு மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் ப‌ரிதாபமாக உ‌யி‌ரி‌ந்தா‌ர். படுகாய‌‌ம் அடை‌ந்த 13 பே‌ரு‌ம் செ‌‌ங்க‌ல்க‌ட்டு அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
மேலும்
போ‌லி கடவு‌ச்‌சீ‌ட்டு: 3 பே‌ர் கைது!
‌நீ‌ர்வள பாதுகா‌ப்பு அமை‌‌ச்சக‌‌ம் அமை‌க்க கோ‌ரி‌‌க்கை!
ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌ல் த‌ற்கா‌லிகமாக அமை‌தி கா‌ப்போ‌ம்: கருணா‌நி‌தி!
தாய்மை உணர்வு வேண்டும்: கம‌ல்ஹாசன்!
ஒகேனக்கல்: அடு‌த்த க‌ட்ட நடவடி‌க்கை‌க்கு அனைத்து கட்சி கூ‌ட்ட‌‌ம்! ராமதாஸ்
இ‌‌ந்‌தியா து‌ண்டு, து‌ண்டாக போகாம‌ல் இரு‌‌ப்பத‌ற்கு‌ள் ம‌த்‌திய அரசு ‌தீ‌ர்வு: சரத்குமார்!