முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நீர் வளத்துக்கு தனி அமைச்சகம் அமைக்க கோரிக்கை!
''தமிழகத்திலநீர்வஆதாரமமற்றுமபாதுகாப்புத்துறைக்கதனி அமைச்சகமஅமைக்கப்படவேண்டும்'' என்றதமிழ்நாடசுற்றுச்சூழலபேரவவலியுறுத்தியுள்ளது.

இதகுறித்தஅந்பேரவை‌யி‌‌னகரூரமாவட்ஒருங்கிணைப்பாளரே.கிறிஸ்துராஜகூறுகை‌யி‌ல், வறட்சி மற்றுமவெள்ளச்சேதங்களைததடுக்கவும், அழிந்துவருமநீர்வஆதாரங்களகாப்பற்றவுமவேண்டுமென்றால், தமிழகத்திலநீர்வஆதாரமமற்றுமபாதுகாப்புத்துறைக்கதனி அமைச்சகமஅமைக்கப்பவேண்டும்.

இந்கோரிக்கையவலியுறுத்தி தமிழமுதல்வரகருணாநிதிக்கமனஅளிப்பதற்காகையெழுத்தவேட்டையநடத்திவருகிறோம். நாட்டினம‌க்க‌ளதொகையில் 7 ‌விழு‌க்கா‌ட்டபெற்றுள்தமிழகத்துக்கமொத்நீர்வளத்திலவெறும் 3 ‌விழு‌க்காடபங்கைத்தானஅனுபவிக்கிறோம்.

நமமாநிலத்தினவனப்பரப்பு 17.7 ‌விழு‌க்காடுதானஎன்நிலையில், பயனற்நிலப்பரப்பினஅளவநாளுக்கநாளஅதிகரித்தவருகிறது.

சதுப்புநிலககாடுகளஅழிப்பு, சுற்றுலபயணிகளைககவருவதற்காகடலோரப்பகுதிகளிலஇயற்கையாஅமைந்துள்மண்திட்டுகளஅகற்றுதல், கடற்கரமற்றுமஆற்றுபபடுகைகளிலதிருட்டுத்தனமாமணலஅள்ளுதலமூலமாசுற்றுச்சூழலுக்கநிரந்தகேடவிளைகிறது. இதைததடுக்பொதுப்பணி, வேளாண், தோட்டக்கலை, மீன்வளம் , வனமமற்றுமதொழிலபோன்அரசுத்துறைகளமுன்வமறுக்கின்றன. இநநிலையிலதன்பங்குக்ககழிவுநீரவடிகாலவாரியமுமசுற்றுச்சூழலைககெடுத்தவருகிறதஎ‌ன்று ‌கி‌றி‌ஸ்ரா‌ஜகூ‌றினா‌ர்.
மேலும்
ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌ல் த‌ற்கா‌லிகமாக அமை‌தி கா‌ப்போ‌ம்: கருணா‌நி‌தி!
தாய்மை உணர்வு வேண்டும்: கம‌ல்ஹாசன்!
ஒகேனக்கல்: அடு‌த்த க‌ட்ட நடவடி‌க்கை‌க்கு அனைத்து கட்சி கூ‌ட்ட‌‌ம்! ராமதாஸ்
இ‌‌ந்‌தியா து‌ண்டு, து‌ண்டாக போகாம‌ல் இரு‌‌ப்பத‌ற்கு‌ள் ம‌த்‌திய அரசு ‌தீ‌ர்வு: சரத்குமார்!
சென்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்து‌க்கு மேலு‌ம் பு‌திய நீதிபதி நியமனம்!
ந‌தி‌நீரை தே‌‌சியமயமா‌க்குவதே கா‌வி‌ரி ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வு: சர‌த்குமா‌ர்!