முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கன்னட அமைப்பைக் கண்டித்து தமிழ் திரையுலகத்தினர் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதம்!
ஒகேனக்கலபிரச்சனையஎழுப்பி கர்நாடகத்திலதமிழதிரைப்படங்களதிரையிடப்பட்டிருந்திரையரங்குகளகன்னஅமைப்பினரதாக்கியதைககண்டித்தசென்னையிலதமிழதிரையுலகத்தினரவருமவெள்ளிககிழமஉண்ணாவிரதபபோராட்டத்திலஈடுபமுடிவெடுத்துள்ளனர்.

சென்னையிலுள்தயாரிப்பாளர்களசங்கத்திலஇன்றநடந்கூட்டத்திலநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தென்னிந்திதிரைப்பதொழிலாளரஅமைப்பநிர்வாகிகளகலந்தகொண்டனர்.

கர்நாடகத்திலதமிழதிரைப்படங்களதிரையிடுவதற்ககர்நாடரக்‍ஷனவேதிகஅமைப்பினரதடுத்தவருவதைககண்டித்ததீர்மானமநிறைவேற்றப்பட்டது.

கன்னஅமைப்பினபோராட்டத்திற்கஎதிர்ப்பதெரிவித்தவருமவெள்ளிககிழமஉண்ணாவிரதபபோராட்டமநடத்துவதஎன்றஇக்கூட்டத்திலதீர்மானிக்கப்பட்டது. இந்தபபோராட்டத்திலகர்நாடகவைசசேர்ந்நடிகரநடிகைகளுமபங்கேற்வேண்டுமஎன்றும், அப்படிபபங்கேற்காவிடிலஅவர்களதொடர்புடைபடங்களுக்கஒத்துழைப்பஅளிப்பதில்லஎன்றுமமுடிவசெய்யப்பட்டுள்ளது.

இரண்டாவதகட்டமாஒகேனக்கலசென்றபோராடுவதகுறித்துமவிவாதிக்கப்பட்டது.
மேலும்
நிலம் கையகப்படுத்தல்: ராமதாஸ் புகாருக்கு ஆதாரம் இல்லை! ஐ.பெரியசாமி
க‌ர்நாடகா‌வி‌ல் வ‌ன்முறையாள‌ர்களை ஒடு‌க்க வே‌ண்டு‌‌ம்: இல.கணேச‌ன்!
மரு‌த்துவ‌க் க‌ல்வ‌ி வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் ம‌த்‌‌திய அரசு சாதனை : கிரு‌ஷ்ணசா‌மி பாரா‌ட்டு!
க‌ா‌ங்‌கிர‌ஸ் எ‌ம்.‌பி., எ‌‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் மு‌க்‌கிய ‌தீ‌ர்மான‌ம்!
க‌ர்நாடகா‌வி‌ல் தமிழர்க‌ளி‌ன் நல‌ன் கா‌க்க மத்திய அரசு மு‌ன்வர வே‌ண்டு‌ம்: ச‌ட்ட‌ப் பேரவையி‌ல் தீர்மானம்!
என்.எல்.சி. ஊ‌ழி‌‌ய‌‌ர்க‌ள் உண்ணாவிரதம்: 4வது நாளாக போரா‌ட்ட‌‌ம் ‌நீடி‌ப்பு!