முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
க‌ா‌ங்‌கிர‌ஸ் எ‌ம்.‌பி., எ‌‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் மு‌க்‌கிய ‌தீ‌ர்மான‌ம்!
திருப்பூரசாயக் கழிவினபைபலைனமூலமசுத்தப்படுத்தி ஒருங்கிணைத்தசெயல்படுத்துமதிட்டத்தை த‌மிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வே‌ண்டு‌ம் என்பதஉள்ளிட்முக்கிதீர்மானங்களதமிழகாங்கிரஸ் நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டத்திலநிறைவேற்றப்பட்டன.

தமிழநாடாளுமன்மற்றுமசட்டமன்காங்கிரஸஉறுப்பினர்களகூட்டம் 2வதநாளாநேற்றசத்தியமூர்த்தி பவனிலதமிழ்நாடகாங்கிரஸதலைவரஎம்.கிருஷ்ணசாமி தலைமையிலநடைபெற்றது. இக்கூட்டத்திற்கசட்டப்பேரவகாங்கிரஸதலைவரி.சுதர்சனமமுன்னிலவகித்தார்.

இக்கூட்டத்திலநிறைவேற்றப்பட்தீர்மானங்களவருமாறு:

ஏ‌ப்ர‌ல் 5ஆமதேதி காரைக்குடிக்கவருமசோனியாகாந்திக்கசட்டமன்காங்கிரஸசார்பிலமாபெருமவரவேற்பஅளிப்பதஎன்றுமஅன்றைதினமநடைபெறுமகாங்கிரஸபேரணிக்கசட்டமன்உறுப்பினர்களசார்பிலபெருமளவதொண்டர்களதிரட்டி வருவதஎன்றுமமுடிவசெய்யப்பட்டது.

மூடிககிடக்குமபடாளமசர்க்கரஆலையதிறக்தமிழஅரசஎடுக்கின்முயற்சிகளஇக்கூட்டமவரவேற்றது. அதநேரத்திலஅந்ஆலையதொடர்ந்தகூட்டுறவசர்க்கரஆலையாகவநடத்வேண்டுமஎன்றுமஎக்காரணமகொண்டுமதனியாரிடமஅந்சர்க்கரஆலையகொடுக்கககூடாதஎன்றுமதமிழஅரசவலியுறுத்மதுராந்தகம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் டாக்டரகாயத்திரி தேவி கொண்டவந்தீர்மானத்தஇக்கூட்டமஏகமனதாஏற்றுககொள்கிறது.

திருப்பூரசாயக் கழிவினபைபலைனமூலமசுத்தப்படுத்தி ஒருங்கிணைத்தசெயல்படுத்துமதிட்டத்தகடந்ஆண்டதமிழஅரசஅறிவித்தது. அதனஉடனடியாநிறைவேற்றி தர தமிழஅரசகேட்டுககொள்வேண்டுமஎன்றவிடியலசேகர், ஆர்.எம்.பழனிச்சாமி கொண்டவந்தீர்மானத்தஇக்கூட்டமஏகமனதாஏற்றுககொள்கிறது.

இவ்வாறதீர்மானங்களநிறைவேற்றப்பட்டன.
மேலும்
தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் ச‌ட்ட‌ப் பேரைவ‌யி‌ல் தீர்மானம்!
என்.எல்.சி. ஊ‌ழி‌‌ய‌‌ர்க‌ள் உண்ணாவிரதம்: 4வது நாளாக போரா‌ட்ட‌‌ம் ‌நீடி‌ப்பு!
மதுரா‌ந்தக‌‌ம் அருகே வே‌ன்- லாரி மோதல்: 3 பேர் பலி!
மதுரை‌யி‌ல் இரு ‌கிராம‌த்து‌க்கு இடையே மோத‌ல்: 14 பே‌ர் படுகாய‌ம்!
வேளாண் துறையில் 1,707 உதவி அலுவலர் ‌விரை‌வி‌ல் நியமனம்: வீரபாண்டி ஆறுமுகம்!
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அவசர சட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!