முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்னை‌யி‌ல் பரவலாக மழை!
கடந்சிநாட்களாக செ‌ன்‌னை‌யி‌ல் வெயிலினதாக்கமஅதிகரித்நிலையிலஇன்று நண்பகல் இடியு‌‌ட‌ன் மழபெய்தது.

சற்றேரக்குறைய ஒரு மணி நேரம் பெய்த மழையால் சென்னை நகரினதாழ்வாபகுதிகளவெள்ளத்தாலசூழப்பட்டன. இதனா‌‌ல் இரசக்கவாகனங்களிலசென்றவர்களமிகவுமஅவதிப்பட்டனர்.

இதேபோலகடந்த 24 மணி நேரத்திலதமிழகத்திலஇடங்களிலமிதமாமழபெய்துள்ளது. கோவமாவட்டமவால்பாறையிலஅதிகபட்சமாக 7 ெ.ீ. மழபதிவாகியுள்ளது.

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), உடுமலைப்பேட்டை (கோவை), மணப்பாறை (திருச்சி) ஆகிஇடங்களிலுமஓரளவமழபெய்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மாநிலத்தினசிமாவட்டங்களிலஅடுத்த 24 மணி நேரத்திலமிதமாமழபெய்வாய்ப்பஇருப்பதாக வானிலஆய்வமையமதெரிவித்துள்ளது.

சென்னமற்றுமஅதனசுற்றுப்புறபபகுதிகளிலசிஇடங்களிலஇடியுடனகூடிமழபெய்யலாம். நகரினவெப்பநிலை 33 டிகிரி செல்சியசுக்கும், 26 டிகிரி செல்சியசுக்குமஇடைப்பட்டதாஇருக்கும்.
மேலும்
நுழைவுத்தே‌ர்வு ர‌த்‌தி‌ற்கு தடை‌யி‌‌ல்லை: உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம்!
ப‌ள்‌ளிக‌ளி‌ல் யோகா ப‌யி‌ற்‌சி க‌ட்டாய பாட‌ம்: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!
பா.ம.க ஆ‌ட்‌சி‌க்கு வ‌‌‌ந்து மதுவை ஒ‌ழி‌க்க‌‌ட்டு‌ம்: கருணாநிதி!
பே‌ச்சுவா‌ர்‌‌த்தை தோ‌ல்‌வி: எ‌ன்.எ‌ல்.‌சி. ஊ‌ழிய‌ர்க‌ள் 3வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ம்!
அத்வானி 26ஆ‌ம் தேதி தமிழகம் வருகை: இல.கணேசன்!
தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: 15ஆ‌ம் தேதி முதல் அம‌ல்!