முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் மாநா‌ட்டி‌ற்கு முத‌ல்வ‌ர் வா‌ழ்‌த்து!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி‌யி‌‌ன் அ‌கில இ‌ந்‌திய மாநாட்டி‌ற்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது கு‌றி‌‌த்து அவ‌ர் ‌விடு‌த்து‌‌ள்ள வாழ்த்துச் செய்தி‌யி‌ல், மார்க்‌சி‌ஸ்‌ட் கம்யூனிஸ்ட் கட்சி‌யி‌ன் 19-வது அ‌கில இ‌ந்‌திய மாநாடு கோவையில் நடப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. துவக்க விழாவில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் துவக்க உரையாற்றுவதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன் வாழ்த்துரை வழங்குவதும் மாநாட்டுக்கு பெருமை சேர்க்கக் கூடியது.

மாநாடு வெற்றி பெறவும், நல்ல பல தீர்மானங்களை வடித்தெடுக்கவும் மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டு‌ள்ளா‌ர்.
மேலும்
முல்லை பெரியாறு அணையை திறக்க இல.கணேசன் கோரிக்கை!
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌திய மாநா‌ட்டி‌ல் சு‌ர்‌ஜி‌த், ஜோ‌திபாசு ப‌ங்கே‌ற்க‌வி‌ல்லை!
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌திய மாநாடு கோவை‌யி‌ல் துவ‌ங்‌கியது!
சொத்து வரியை உயர்த்தியவ‌ர் ஜெயலலிதா : கருணாநிதி!
எ‌ன்.எ‌ல்.‌சி. ஊ‌ழிய‌ர்க‌ள் ‌‌வேலை ‌நிறு‌த்த‌ம்!
கோவை‌யி‌ல் ம‌த்‌‌திய ப‌ல்கலை: த‌மிழக மாணவ‌ர்க‌ளி‌‌ன் எ‌தி‌ர்கால‌ம் ஒ‌ளிமய‌ம்! கிரு‌ஷ்ணசா‌மி