முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
திருச்சியில் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்!
திரு‌ச்‌சி மாநகரா‌ட்‌சியை‌கக‌ண்டி‌த்து அ.இ.அ‌.‌தி.ு.க. நாளஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்உ‌ள்ளதாஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபொது‌ச்செயலாள‌ரஜெய‌ல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரவெ‌‌ளி‌யி‌‌ட்டு‌ள்அ‌றி‌‌க்கை‌யி‌ல், திருச்சி மாநகராட்சியி‌குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை, குடிநீர் உபயோகக் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதோடு, சொத்து வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகமாக வரி போடுவதில் மட்டும் அக்கறையாக உள்ள திருச்சி மாநகராட்சி நிர்வாகம், மக்கள் பிரச்சினைகளைக் கண்டு கொள்வதே இல்லை.

திருச்சி மாநகரில், சுகாதாரக்கேடு நிலவுவதோடு, துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளதாகவும், கி.ஆ.பெ. விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் போதுமான மருத்துவ சேவை கிடைக்கவில்லை.

இதனா‌ல், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அ.இ.அ‌.‌தி.ு.க. சா‌ர்‌பி‌ல் நாளை காலை 10 மணியளவில், திருச்சி ச‌ந்‌தி‌ப்பு காதி கிராப்ட் அருகில் கண்டன ஆர்ப்பா‌ட்ட‌மநடைபெறு‌மஎ‌ன்றஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
அழ‌கி‌ரி ‌மீது ஜெயல‌லிதா கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!
தே‌சிய ‌சிறு சே‌மி‌ப்பு ஆலோசனை குழு துணை தலைவ‌ர் ரகுமா‌ன் கா‌ன்!
ரூ.100 கோடியில் நூலகம் க‌ட்ட அமைச்சர் முன்னிலையில் ஒ‌ப்ப‌ந்த‌ம்!
ஒகேன‌‌க்க‌ல்: கர்நாடகா எதிர்ப்பை மத்திய அரசு தடுக்க வேண்டும்!
‌‌சி‌கி‌ச்சை முடி‌ந்து கி.‌வீரம‌ணி ‌வீடு ‌திரு‌ம்‌பினா‌ர்!
மே 14ஆ‌ம் தேதி வரை சட்ட‌ப்பேரவை: அவை‌த் தலைவ‌ர்!