முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சி‌றில‌ங்கா ‌சிறை‌யி‌‌ல் இரு‌ந்து த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌‌12 பே‌ர் விடுதலை!
சி‌றில‌ங்ககட‌ற்படை‌யினரா‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட 12 த‌மிழக ‌மீனவ‌ர்களை ‌விடுதலசெ‌ய்அ‌ந்நா‌ட்டு ‌நீ‌திம‌ன்ற‌மஇ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டது.

க‌ன்‌‌னியாகும‌ரி மாவ‌ட்ட‌மதூ‌த்தூ‌ர், ஏழுதேச‌ம், ‌சி‌ன்னதுரை ‌கிராம‌ம்,‌ விளவ‌ங்கோடதாலுகாவைசசே‌‌ர்‌ந்த ‌மீனவ‌ர்களை ‌விடுதலசெ‌ய்யவு‌‌ம், அவ‌ர்க‌ளிட‌மிரு‌ந்தப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்படகுகளை ‌திரு‌ம்ஒ‌ப்படை‌க்கவு‌மபு‌‌ட்ள‌ம் ‌நீ‌திப‌தி பெரரஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளதாஅரசதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

த‌மிழஅர‌சி‌னதொட‌ரநடவ‌டி‌க்கையா‌ல், ம‌த்‌திஅயலுறவு‌த்துறஅமை‌ச்சக‌‌ம், ‌சி‌றில‌ங்கா‌வி‌லஉ‌ள்இ‌ந்‌திதூதரகம், இ‌ந்‌தியா‌வி‌லஉ‌ள்ள ‌சி‌றில‌ங்கதூதரகமஉத‌வியுட‌னஇ‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌‌மீனவ‌ர்க‌ள் ‌விரை‌வி‌லக‌ன்‌னியாகும‌ரி‌க்கஅழை‌த்தவர‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரி‌கிறது.

த‌மிழஅர‌சி‌ன் நடவடி‌க்கையா‌ல் கட‌ந்மா‌ர்‌ச் 10ஆ‌தே‌தி 50 ‌‌மீனவ‌ர்க‌ள் ‌‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ரஎ‌ன்பதகு‌‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கது.
மேலும்
விவசாயிகளுக்கு கூடுத‌ல் இழப்பீட்டு தொகை: வைகோ!
ஏ‌ப்.1‌ முத‌ல் புது‌ச்சே‌ரி‌யி‌ல் தே‌சிய ஊரக வேலை உ‌த்தரவாத ‌தி‌ட்ட‌ம்!
‌பிரதமரை ச‌ந்‌தி‌த்து ‌நிவாரண உத‌வி கோறுவே‌ன்: ‌ஜி.கே.வாச‌ன்!
‌விஜய டி.ராஜே‌ந்த‌ர் பத‌வி ‌வில‌கினா‌ர்!
மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு போ‌ர்‌க்கால அடி‌ப்படை‌யி‌ல் ‌நிவாரண‌ம்: ஜெயல‌லிதா!
லா‌ட்ட‌ரி டி‌க்கெ‌ட் ‌வி‌ற்ற 37 பே‌ர் கைது!