முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் 1,500 ஏ‌‌க்க‌ர் ப‌யி‌ர் சேத‌ம்!
த‌மிழக‌த்‌தி‌லகட‌ந்த ‌சிநா‌ட்களாபெ‌ய்தவரு‌மதொட‌ரமழகாரணமாபெர‌ம்பலூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஅறுவடை‌க்கதயாராஇரு‌ந்த 1,500 ஏ‌க்க‌ர் ‌நில‌மகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மழையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்பகு‌திகள‌ி‌லஏ‌‌ற்ப‌ட்ப‌‌யி‌ர்‌சசேத‌மப‌ற்‌றி ‌விவசாய, வருவா‌ய்‌த்துறஅ‌திகா‌ரிக‌ளம‌தி‌ப்‌பீடசெ‌ய்தவருவதாஅரசதகவ‌ல்க‌ளதெ‌‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌.

இததொட‌ர்பாபெர‌ம்பலூ‌ரமாவ‌ட்ஆ‌‌ட்‌சி‌த்தலைவ‌ரஅ‌னி‌லமே‌ஷ்ரா‌மஇ‌ன்றவெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மழையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பகு‌திக‌ளி‌லத‌ங்களதப‌யி‌ர்‌சசேத‌ம் ‌‌விபர‌மப‌‌ற்‌றி ‌விவசாய‌த்துறை, தோ‌ட்ட‌க்கலைத்துறை, வருவா‌ய்‌த்துறஅ‌திகா‌ரிக‌ளிட‌மதகவ‌லதெ‌ரி‌வி‌க்குமா‌று ‌விவசா‌யிக‌ளவ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர்.

சேத ‌‌விபர‌மப‌ற்‌றிய ‌வி‌ரிவாஅ‌றி‌க்கத‌மிழஅர‌சிட‌மதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு, இத‌ற்கான ‌நி‌தியஅரசவெ‌ளி‌யி‌ட்டது‌ம் ‌விவசா‌யிகளு‌க்கஉ‌ரிஇழ‌ப்ப‌ீடவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும்
ஓகேன‌க்க‌ல்: க‌ர்நாடக‌த்து‌க்கு உ‌ரிமை‌யி‌ல்லை- பா.ஜ.க.
‌விவசா‌யிகளு‌க்கு கூடுத‌ல் ‌நிவாரண‌ம்: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொட‌ங்‌கியது!
சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற நீதிபதி எ‌ண்‌ணி‌க்கை 44 ஆனது!
சம்பள உயர்வு சிபாரிசு ஏமாற்றம்: மத்திய அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்!
மேலும் ஒரு காற்றழுத்த மண்டலம்! கனமழை தொடரும்: வா‌னிலை