முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொட‌ங்‌கியது!
த‌மிழக‌ம் முழுவது‌ம் பிள‌ஸ் 2 ‌விடை‌த்தா‌ள் ‌திரு‌த்து‌ம் ப‌ணி 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மைய‌ங்க‌ளி‌ல் இ‌ன்று தொட‌ங்‌கியது.

தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு கடந்த 3ஆ‌‌ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை ஆறரை லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள். தேர்வுகள் நேற்றுட‌ன் முடிவடைந்தன.

அடுத்த கட்டமாக பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தமிழகம் முழுவதும் தொடங்‌ியது. 50-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வழக்கத்தை விட முன்னதாக வெளியிட துரித ஏற்பாடுகளை அரசு தேர்வுத் துறை செய்து வருகிறது.
மேலும்
சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற நீதிபதி எ‌ண்‌ணி‌க்கை 44 ஆனது!
சம்பள உயர்வு சிபாரிசு ஏமாற்றம்: மத்திய அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்!
மேலும் ஒரு காற்றழுத்த மண்டலம்! கனமழை தொடரும்: வா‌னிலை
திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இரயில் விட கோரிக்கை!
பொ‌ன்முடி‌யிட‌ம் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி நல‌ம் ‌‌விசா‌ரி‌ப்பு!
க‌‌ச்ச‌த் ‌தீவை ‌மீ‌ட்க ‌நீ‌திம‌ன்ற‌த்தை அணுக முடிவு: இல.கணேச‌ன்!