முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நாளை மெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி தேர்வு துவ‌க்க‌ம்!
தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் 10-ம் வகுப்பு தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வு நாளதொடங்குகிறது. இ‌த்தே‌ர்வை ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.

பி‌ள‌ஸ் 2 தே‌ர்வு இ‌ன்று முடி‌கிறது!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு இன்று முடிவடைகிறது. மெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு தேர்வு, 10-வது வகுப்பு ஓ.எஸ்.எல்.சி.தேர்வு 10-வது வகுப்பு ஆங்கிலோ இந்தியன் தேர்வு ஆகியவை நாளை தொடங்குகின்றன.

மெட்ரிகுலேசன் தேர்வை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 47 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 58 ஆயிரத்து 427 பேர் மாணவர்கள். 47 ஆயிரத்து 622 பேர் மாணவிகள்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4 ஆயிரத்து 595 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். ஓ.எஸ:.எல்.சி. தேர்வை 1,500 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

மெட்ரிகுலேசன் தேர்வு அட்டவணை !

மார்ச் 25ஆ‌ம் தேதி - தமிழ் முதல் தாள்

26ஆ‌ம் தேதி - தமிழ் 2-வது தாள்

27ஆ‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

28ஆ‌ம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்

31ஆ‌ம் தேதி - கணிதம் முதல் தாள்

ஏப்ரல் 1ஆ‌ம் தேதி - கணிதம் 2-வது தாள்

3ஆ‌ம் தேதி - அறிவியல் முதல் தாள்

4ஆ‌ம் தேதி - அறிவியல் 2-வது தாள்

8ஆ‌ம் தேதி - வரலாறு மற்றும் குடிமையியல்

10ஆ‌ம் தேதி - புவியியல் மற்றும் பொருளாதாரம்

ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள்

மார்ச் 25ஆ‌ம் தேதி - மொழித்தாள்

27ஆ‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

28ஆ‌ம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்

31ஆ‌ம் தேதி - கணிதம் முதல் தாள்

ஏப்ரல் 1ஆ‌ம் தேதி - கணிதம் 2-வது தாள்

3ஆ‌ம் தேதி - அறிவியல் முதல் தாள்

4ஆ‌ம் தேதி - அறிவியல் 2-வது தாள்

8ஆ‌ம் தேதி - வரலாறு மற்றும் குடிமையியல்

10ஆ‌ம் தேதி - புவியியல்

ஓ.எஸ்.எல்.சி.தேர்வு

மார்ச் 25ஆ‌ம் தேதி அரபி, சமஸ்கிருதம் மொழித்தாள்-1

27ஆ‌ம் தேதி தமிழ்

29ஆ‌ம் தேதி அரபி, சமஸ்கிருதம் மொழித்தாள் -2

31ஆ‌ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 1ஆ‌ம் தேதி ஆங்கிலம் 2-வது நாள்

4ஆ‌ம் தேதி கணிதம்

5ஆ‌ம் தேதி சமஸ்கிருதம், அரபி சிறப்பு மொழிதாள்-3

8ஆ‌ம் தேதி அறிவியல்

10ஆ‌ம் தேதி சமூக அறிவியல்

இந்த தேர்வுகளுக்கான அட்டவணையை அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டார்.
மேலும்
மழை, வெள்ளம் : அமைச்சர்கள் நேரில் ஆய்வு!
திம்பம் மலையில் வரலாறு காணாத மழை! திடீரென தோன்றிய அருவி!
சிறிலங்காவிற்கு ஆயுதம் : சென்னையில் ஆர்ப்பாட்டம்!
ர‌யி‌ல் தட‌ம் ‌புர‌ண்ட ‌‌விப‌த்து: விசாரணை தொட‌க்க‌ம்!
த‌மிழக‌த்‌தி‌ல் மழை ‌நீடி‌க்கு‌ம்! ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 14 ஆக உய‌ர்வு!
த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை 2 நா‌ட்க‌ள் தள்ளிவை‌ப்பு : அவை‌த் தலைவ‌ர்!