முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மிழக காவ‌ல்துறை ந‌வீனமயமா‌கிறது!
த‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்அனை‌த்தகாவ‌ல் ‌நிலைய‌ங்க‌ளு‌க்கு‌மஅக‌ண்அலைவ‌ரிசஇணை‌ப்பவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது. இதனா‌லத‌மிழகாவ‌லதுறமேலு‌மந‌வீனமயமா‌கிறது.

த‌மிழச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் 2008-09‌ஆ‌ண்டு‌க்கான ‌நி‌‌‌தி‌நிலஅ‌றி‌க்கையை ‌நி‌தியமை‌ச்ச‌ரஅ‌ன்பழக‌னஇ‌ன்றதா‌க்க‌லசெ‌ய்தா‌ர். அ‌‌ப்போது, காவ‌ல்துறை ‌ந‌வீனமயமாக்க‌் ‌நி‌தி‌யி‌‌ன் ‌கீ‌ழத‌‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்அனை‌‌த்தகாவ‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கு‌மஅக‌ண்அலைவ‌ரிசஇணை‌ப்பவழ‌ங்க‌ப்படு‌ம். இத‌ற்காூ.68 கோடி ‌நி‌தி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

சாலை ‌விப‌த்து‌க்களமு‌க்‌கியமாத‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்தே‌‌சிநெடு‌‌ஞ்சாலை‌யி‌‌னகுறு‌க்கஏ‌ற்படு‌ம் ‌விப‌த்து‌க்களகுறை‌ப்ப‌த‌ற்காக ‌வே‌க‌த்தடை, எ‌ச்ச‌ரி‌க்கபலகை, ஒ‌ளி வச‌‌தி ஆ‌கியவசெ‌ய்ததர‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

சாலபா‌து‌கா‌ப்பு‌ ‌நி‌தி‌க்காமா‌நிஅர‌சி‌னப‌ங்காவழ‌ங்க‌ப்ப‌ட்டவரு‌ம் ‌‌‌நி‌தி ூ.6 கோடி‌யி‌லிரு‌ந்தூ.10 கோடியாஉய‌ர்‌த்த‌ப்படு‌ம். இ‌‌ந்தொகை ‌விப‌த்ததடு‌ப்பு ‌தி‌ட்ட‌‌ங்களசெய‌ல்படு‌த்செல‌விட‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

மேலு‌ம், காவ‌ல்துறை‌க்கமொ‌‌த்தமாக 2008-09‌ஆ‌ண்டு‌‌க்கூ.2,427 கோடி ‌நி‌தி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌நி‌தி அமை‌ச்ச‌ர் க.அ‌ன்பழக‌னஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும்
‌நி‌தி‌நிலை வலுவாக உ‌ள்ளது: ஞானதே‌சிக‌ன்!
இர‌யி‌ல் தட‌‌ம் புர‌ண்ட ‌விப‌த்து எ‌திரொ‌லி: இர‌யி‌ல்க‌ள் ர‌த்து!
உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு பு‌திய ‌‌நீ‌திப‌தி ‌‌நியமன‌ம்: 24ஆ‌ம் தே‌தி பதவி ஏற்பு!
பொ‌ய்மையை களைவோ‌ம்: முத‌ல்வ‌ர் ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!
ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இரு‌ந்து அ.இ.அ.தி.மு.க. வெ‌‌ளிநட‌ப்பு!
மதுரை-கொ‌ல்ல‌ம் இர‌யி‌ல் தட‌ம் புர‌ண்டது: 12 பேர் படுகாயம்!