முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இர‌யி‌ல் தட‌‌ம் புர‌ண்ட ‌விப‌த்து எ‌திரொ‌லி: இர‌யி‌ல்க‌ள் ர‌த்து!
மதுரை- கொ‌ல்ல‌மபய‌ணிக‌ளஇர‌யி‌லத‌ட‌மபுர‌ண்டஏ‌ற்ப‌ட்ட ‌விப‌த்தையடு‌த்தப‌ல்வேறு ‌விரைவு, பய‌‌ணிக‌ளஇர‌யி‌லர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதோடு, ‌சிஇர‌யி‌ல்க‌ளி‌னபயண‌ நேர‌ம் மா‌ற்‌றியமை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாதெ‌ன்னஇர‌யி‌ல்வஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அத‌ன்படி, ‌‌திருநெ‌ல்வே‌லி‌யி‌லஇரு‌ந்தகாலை 7 ம‌ணி‌க்கபுற‌ப்படவே‌ண்டிதிருநெ‌ல்வே‌‌லி- நாக‌ர்கோ‌வி‌லபய‌ணிக‌ளஇர‌யி‌லர‌த்து‌ செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

நாக‌ர்கோ‌வி‌‌லி‌லஇரு‌ந்தகாலை 4.50 ம‌ணி‌க்கு ‌புற‌ப்படவே‌ண்டிநாக‌ர்கோ‌வில- மு‌ம்பை ‌விரைவஇர‌யி‌ல், ‌திருவன‌ந்தபுர‌ம், எ‌ர்ணாகுள‌ம், வ‌ழியாகாலை 7 ம‌ணி‌க்கு ‌திரு‌ப்‌பி‌விட‌ப்ப‌ட்டது.

செ‌ன்னஎ‌ழு‌ம்பூ‌ர்- நாக‌ர்கோ‌வி‌லநோ‌க்‌கி செ‌ன்ற ‌விரைவஇர‌யி‌ல் ‌‌திருநெ‌ல்வே‌லி- க‌ன்‌னியாகும‌ரி இடையபா‌தி‌யிலேயர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. கோவை-நாக‌ர்கோ‌வி‌ல் ‌‌விரைவஇர‌யி‌ல் ‌திருநெ‌ல்வே‌‌லி- நாக‌ர்கோ‌‌வி‌லஇடை‌யிலு‌ம், நாக‌ர்கோ‌வி‌ல்- கோவசெ‌ல்லு‌ம் ‌விரைவு இர‌யி‌ல் ாக‌ர்கோ‌வி‌லம‌ணியா‌‌ச்‌சி இடை‌யிலு‌மபா‌தி‌யிலேயர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

செ‌ன்னை‌ எழு‌ம்பூ‌ரி‌லி‌ரு‌ந்து ‌திருவ‌ன‌ந்தபுர‌மசெ‌ன்அன‌ந்தபு‌ரி ‌விரை‌வஇர‌யி‌ல் ‌திருநெ‌ல்வே‌லி- ‌திருவ‌ன‌ந்தபுர‌மஇடை‌யிலு‌மப‌ா‌தி‌யிலேயர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

மு‌ம்பை- நாக‌ர்கோ‌வி‌ல் ‌விரைவஇர‌யி‌ல் ‌திரு‌நெ‌ல்வே‌லி ச‌ந்‌தி‌ப்பு இர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ‌நிறு‌‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டது.

குருவாயூ‌ர்-செ‌ன்னகூட‌ல் ‌விரைவஇர‌யி‌லநா‌க‌ர்கோ‌வி‌ல்- ‌திரு‌ச்‌சி இடையபா‌தி‌யிலேயர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

நாக‌ர்கோ‌வி‌ல்- கோவபய‌ணிக‌ளஇர‌யி‌லநாக‌ர்கோ‌வி‌ல்- மதுரஇடையபா‌தி‌யிலேயர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌மத‌ெ‌ன்னர‌யி‌‌ல்வஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.
மேலும்
உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு பு‌திய ‌‌நீ‌திப‌தி ‌‌நியமன‌ம்: 24ஆ‌ம் தே‌தி பதவி ஏற்பு!
பொ‌ய்மையை களைவோ‌ம்: முத‌ல்வ‌ர் ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!
ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இரு‌ந்து அ.இ.அ.தி.மு.க. வெ‌‌ளிநட‌ப்பு!
மதுரை-கொ‌ல்ல‌ம் இர‌யி‌ல் தட‌ம் புர‌ண்டது: 12 பேர் படுகாயம்!
உள் ஒதுக்கீடு த‌லி‌த் ம‌க்க‌ளிடையே ‌பி‌ரி‌வினை உ‌ண்டா‌க்கு‌ம்: கிருஷ்ணசாமி!
‌‌திருமண ‌நி‌‌‌தியுத‌வி ‌தி‌ட்ட‌ம் ரூ.20,000 ஆக உய‌ர்வு!