முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இல‌ங்கை‌க்கு ராணுவ உத‌வியை உடனடியாக ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம்: வைகோ!
இலங்கஇனவாஅரசுக்கெ‌ய்யுமஎந்தவிதமாஇராணுஉதவியையுமஉடனடியாநிறுத்வேண்டுமஎன்று ம.ி.ு.க. பொதுசசெயலாளரவைகோ வ‌லியுறு‌த்‌‌தி உ‌ள்ளா‌ர்.

இந்தியபபிரதமரமன்மோகனசிங்கிற்கஎழுதிகடிதத்திலஅவர் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

இலங்கைததீவினஇலங்கைததமிழர்களஅடியோடஅழித்துவிவேண்டுமஎன்றசெயற்பட்டவருமஇலங்கஅரசினகடற்படையினரால், தமிழமீனவர்களதொடர்ந்ததாக்கப்பட்டும், கொல்லப்பட்டுமவருவதைககுறிப்பிட்டு, எனதவேதனையையும், கவலையையுமவெளிப்படுத்தி, நானதங்களுக்கு 9.12.2007, 18.12.2007, 25.01.2008 ஆகிநாட்களிலஎழுதிகடிதங்களுக்குபபதிலஅளிக்குமவகையில், தாங்கள் 05.03.2008 ேதியிட்டஎனக்கஎழுதிகடிதமகிடைக்கபபெற்றேன்.

தங்களகடிதத்திலகுறிப்பிட்டஉள்ளபடி, இலங்கைககடற்படையினராலமிருகத்தனமாகொலைசெய்யப்பட்டவருமதமிழமீனவர்களினஉயிர்ப்பிரச்சனையை, இந்திஅரசமிகவுமமெத்தனப்போக்கோடஅணுகுவதஎனக்கமிகுந்மனவேதனையஅளிக்கிறது.

இந்திமீனவர்களமீதமென்மேலுமதாக்குதலநடத்துவதஉடனடியாநிறுத்வேண்டுமஎன்றஇலங்கஅரசைககடுமையாஎச்சரிக்வேண்டியதஇந்திஅரசினகடமஅல்லவா?

தமிழமீனவர்களஇலங்கைககடற்படையினரசுட்டுததள்ளுவதும், கொல்லுவதுமஅன்றாநிகழ்வுகளாகிவிட்டன. இலங்கைககடற்படையினரகட்டுப்பாட்டுடனசெய‌ல்பவேண்டுமஎன்றஇந்திஅரசஅவர்களிடமவலியுறுத்தி இருப்பதாகததங்களகடிதத்திலகுறிப்பிட்டஉள்ளீர்கள்.

இந்தியககடற்படஎந்த நடவடி‌க்கையு‌ம் இன்றி, ஒரநொண்டி வாத்தைப்போசோம்பேறித்தனமாஇலங்கைககடற்படையினகொலவெறித் தாக்குதல்களவேடிக்கைபபார்த்துககொண்டஇருக்கிறதஎன்வலுவாகுற்றச்சாட்டுகளநானகூறி உள்ளேன்.

எரிகிநெருப்பிலஎண்ணெயஊற்றுவதைப்போல, இந்தியககடற்படஅதிகாரிகள், இலங்கைககடற்படையினதவறாதகவல்களையும், பொய்யாஅறிக்கைகளையுமஆமோதித்தஅடிக்கடி செய்தி வெளியிடுகிறார்கள்.

நமதமீனவர்களமீதஇலங்கைககடற்படநடத்திபெரும்பாலாதுப்பாக்கிச்சூடசம்பவங்கள், இலங்கைககடலோரத்தில், இலங்கநீர்ப்பரப்பிலநடந்தவைகளஎன்றதங்களகடிதத்திலகுறிப்பிட்டஇருப்பதஎனக்குபபெருமமனவேதனையஅளிக்கிறது.

தாங்களஅவ்வாறஉறுதிபடககூறி இருப்பதஉண்மைக்கமாறானதாகும். பெரும்பாலாதாக்குதல்களசர்வதேநீர்ப்பரப்பிலநடைபெற்றனவதவிர, இலங்கநீர்ப்பரப்புபபகுதியிலஅல்ல. அண்மையில், கச்சத்தீவஅருகஒரதுப்பாக்கிச்சூடசம்பவமநடைபெற்றது.

இலங்கைககடற்படையினருக்கஎன்உரிமஇருக்கிறது?

கச்சத்தீவஒப்பந்தத்தின்படி, அந்இடத்திலமீன்பிடிப்பதற்கநமதமீனவர்களுக்கஅனைத்தஉரிமைகளுமஉண்டு. வாதத்திற்காஒரகேள்வியஎழுப்விரும்புகிறேன். இந்திமீனவர்களகவனக்குறைவினாலஇலங்கநீர்ப்பரப்புக்கஉள்ளசென்றுவிட்டாலும்கூட, அவர்களைசசுட்டுக்கொல்வதற்கஇலங்கைககடற்படையினருக்கஎன்உரிமஇருக்கிறது?

இலங்கைககடற்படை‌யின‌ர் சர்வதேநீர்ப்பரப்பில், கடலுக்கஅடியிலதண்ணீருக்கஉள்ளகண்ணிவெடிகளவைத்தஇருப்பதாகபபகிரங்கமாக, தைரியமாஅறிவித்துவிட்டஇந்திமீனவர்களினமீன்பிடி படகுகளசர்வதேநீர்ப்பரப்பபகுதிக்குசசென்றாலஅவர்களபேராபத்தைசசந்திக்நேரிடுமஎன்றுமஎச்சரிக்கிறார்க‌ள்.

இறையாண்மகொண்எந்நாடும், அண்டநாட்டினஇத்தகைஆபத்தாசெய‌ல்பாட்டநிச்சயமாகபபொறுத்துககொள்ளாது. ஆனால், இந்திஅரசஇந்மிமுக்கியமாபிரச்சனையகவனத்திலகொள்வதவேண்டுமஎன்றதவிர்த்தவருகிறது.

நமதமுப்படஅதிகாரிகளும், இலங்கஇராணுஅதிகாரிகளுடனஇணைந்தகூட்டாகசசெயற்பட்டவருகிறார்கள். இதனால், நமதகடற்படஅதிகாரிகளஉண்மைசசெய்திகளைததிட்டமிட்டமறைத்துவிட்டு, பொய்யாதகவல்களஅரசுக்கஅறிக்கையாஅளிக்கிறார்களஎன்பததங்களகடிதத்தினமூலமதௌ்ளததெளிவாவெளிப்படுகிறது.
1 | 2  >>  
மேலும்
‌திரு‌‌ச்‌சி‌யி‌ல் சாலை ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட ‌விவசா‌யிக‌ள் 120 பே‌ர் கைது!
பேரு‌ந்து கட்டண‌ம் ஒரு பைசா கூட உய‌ர்‌த்த‌வி‌ல்லை: கே.என்.நேரு!
மா‌நில‌‌ங்களவை‌க்கு 6 பே‌ர் போ‌ட்‌டியி‌ன்‌றி தே‌ர்வு: அ‌திகார‌ப்பூ‌ர்வ அ‌றி‌வி‌ப்பு!
பொ‌ய் வழ‌க்கு எ‌ன்பது உ‌ண்மை‌க்கு புற‌ம்பானது டி.‌‌‌ஜி.‌பி. ராஜே‌ந்‌திர‌ன்!
12 வயது‌ ‌சிறு‌‌மி‌க்கு‌ம் 13 வயது ‌சிறுவனு‌க்கு‌ம் ‌திருமண‌ம் நட‌த்த‌ முய‌ற்‌சி!
ர‌ஜி‌னிகா‌ந்‌‌த்‌ ‌நில‌ம் வா‌ங்‌கிய‌தி‌ல் முறைகேடு இ‌ல்லை: அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!