முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பேரு‌ந்து கட்டண‌ம் ஒரு பைசா கூட உய‌ர்‌த்த‌வி‌ல்லை: கே.என்.நேரு!
போக்குவரத்து துறையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உயர்த்தப்பட்ட கணத்தைத் தவிர இந்த ஆட்சியில் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் அரசாணைகளாக இருக்கின்றன எ‌ன்று அமை‌ச்ச‌ர் கே.எ‌ன்.நேரு கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கருணாநிதி தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக அரசு பேரு‌ந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்று ஆதாரத்தோடு பதில் அளித்து இருந்தார். ஆனால் மத்திய அரசு பல முறை டீசல் விலை உயர்த்தியும் கூட தமிழக அரசு இன்று வரை ஒரு பைசா கூட பேரு‌ந்து கட்டணத்தை உயர்த்தவில்லை.

விஜயகாந்த்துக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் போக்குவரத்து துறையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உயர்த்தப்பட்ட கணத்தைத் தவிர இந்த ஆட்சியில் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் அரசாணைகளாக இருக்கின்றன. இவைகளை விஜயகாந்த் எப்போது வேண்டுமானாலும் இணைய தளத்தின் மூலம் பார்த்துக் கொள்ளலாம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் நேரு கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
மா‌நில‌‌ங்களவை‌க்கு 6 பே‌ர் போ‌ட்‌டியி‌ன்‌றி தே‌ர்வு: அ‌திகார‌ப்பூ‌ர்வ அ‌றி‌வி‌ப்பு!
பொ‌ய் வழ‌க்கு எ‌ன்பது உ‌ண்மை‌க்கு புற‌ம்பானது டி.‌‌‌ஜி.‌பி. ராஜே‌ந்‌திர‌ன்!
12 வயது‌ ‌சிறு‌‌மி‌க்கு‌ம் 13 வயது ‌சிறுவனு‌க்கு‌ம் ‌திருமண‌ம் நட‌த்த‌ முய‌ற்‌சி!
ர‌ஜி‌னிகா‌ந்‌‌த்‌ ‌நில‌ம் வா‌ங்‌கிய‌தி‌ல் முறைகேடு இ‌ல்லை: அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!
த‌மிழக ஆளு‌ந‌ர் ப‌ர்னாலா நாளை ‌வீடு ‌திரு‌ம்‌பு‌கிறா‌ர்!
மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌விவசா‌யிகளு‌க்கு ‌‌நிவாரண‌ம்: வைகோ!