முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மிழக ஆளு‌ந‌ர் ப‌ர்னாலா நாளை ‌வீடு ‌திரு‌ம்‌பு‌கிறா‌ர்!
நெ‌ஞ்சு‌வ‌லி காரணமாசெ‌ன்னஅ‌பப‌ல்லேமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்த‌மிழஆளுந‌ரசு‌ர்‌‌‌ஜி‌த் ‌சி‌ஙப‌ர்னாலநாளை ‌‌வீடு ‌திரு‌ம்‌புவா‌ரஎ‌ன்றதெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கட‌ந்செ‌வ்வா‌ய்‌க்‌கிழமஅ‌ன்றஅவரு‌க்கலேசாநெ‌ஞ்சுவ‌லி ஏ‌ற்ப‌ட்டது. இதனா‌லஉடனடியாசெ‌ன்னஅ‌ப்ப‌ல்லேமரு‌த்துவமனை‌யி‌‌ன் ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை‌ப்‌ ‌பி‌ரி‌வி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை‌பபெ‌ற்றவ‌ந்அவரதஉட‌ல்‌நிலை‌யி‌லந‌ல்மு‌ன்னே‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. த‌ற்போதநலமாஉ‌ள்ளா‌ர். இதனா‌லநாளஅவ‌ர் ‌‌வீடு ‌திரு‌ம்வா‌ய்‌ப்பஉ‌ள்ளதாமரு‌த்துவமனவ‌ட்டாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்றன.
மேலும்
மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌விவசா‌யிகளு‌க்கு ‌‌நிவாரண‌ம்: வைகோ!
ஏ‌ற்றும‌தி ‌நிறுவன‌த்‌தி‌ல் ‌தீ: ரூ.1 கோடி து‌ணிக‌ள் நாச‌ம்!
த‌மிழக‌த்‌தி‌ல் கல்விக் கடன் நிலுவைத் தொகை ரூ.2363 கோடி: அமைச்சர் தகவல்!
ராமே‌ஸ்வர‌ம் ‌‌மீனவ‌ர்க‌ள் 8 பே‌ர் மாயம்!
த‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை த‌ள்‌ளி வை‌ப்பு: நாளை ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல்!
பெர‌ம்பலூ‌ர்: பேரு‌ந்து ‌விப‌த்‌தி‌ல் 51 பே‌ர் காய‌ம்!