முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌விவசா‌யிகளு‌க்கு ‌‌நிவாரண‌ம்: வைகோ!
மழையாலபாதிக்கப்பட்விவசாயிகளுக்கதமிழஅரசசேமதிப்பகணக்கிட்டஉரிநிவாரணததொகவழங்வேண்டும்'' என்றம.ி.ு.க. பொதசெயலாளரவைககோரிக்கவிடுத்துள்ளார்.

இதகுறித்து ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ இன்று வெளியிட்அறிக்கையில், தமிழகத்திலகடந்ஒராரமாக பெய்கிற மழையால் விவசாயிகளவிளைவித்பயிர்களஅறுவடசெய்முடியாமல், நீரிலமூழ்கி விட்டன.

உழுதபயிரிடுகின்நேரத்திலதேவையானமழபெய்யாமலவஞ்சித்ததஒரபக்கம்; பயிரவளர்கின்பருவத்திலதேவைக்கஅதிகமாமழபெய்தநீரிலமூழ்கி, ஆரம்நிலையிலேயந‌ஷ்டமஏற்பட்டது.

விளைவைத்தஅறுவடநெருங்கி விட்வேளையில், எதிர்பாராமலபெய்தவிட்பெருமழையால், வயலோடவயலாஅனைத்துமநீரிலமூழ்கி முற்றிலுமந‌ஷ்டத்துக்கஉள்ளாகிததவிக்கின்விவசாயிகளினதுயரமதொடர்வதபெருமவேதனைக்கஉரியது.

அறுவடநிலையிலபெருமபாதிப்புக்கஉள்ளாகி, கண்ணீரவெள்ளத்திலதவிக்கின்விவசாயிகளினவேதனைக்குததீர்வகாணுமவகையில், சேதத்தினமதிப்பமுழுமையாகககணக்கிட்டு, ஏற்கத்தக்நிவாரணததொகையஉடனடியாஅரசவழங்வேண்டுமஎன்று வைகோ கேட்டுகொ‌ண்டு‌ள்ளா‌ர்.
மேலும்
ஏ‌ற்றும‌தி ‌நிறுவன‌த்‌தி‌ல் ‌தீ: ரூ.1 கோடி து‌ணிக‌ள் நாச‌ம்!
த‌மிழக‌த்‌தி‌ல் கல்விக் கடன் நிலுவைத் தொகை ரூ.2363 கோடி: அமைச்சர் தகவல்!
ராமே‌ஸ்வர‌ம் ‌‌மீனவ‌ர்க‌ள் 8 பே‌ர் மாயம்!
த‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை த‌ள்‌ளி வை‌ப்பு: நாளை ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல்!
பெர‌ம்பலூ‌ர்: பேரு‌ந்து ‌விப‌த்‌தி‌ல் 51 பே‌ர் காய‌ம்!
ஆட்டோவில் 5 சிறுவர்களை ஏற்றிச் செல்லலாம்: தமிழக அரசு அனுமதி!