முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஏ‌ற்றும‌தி ‌நிறுவன‌த்‌தி‌ல் ‌தீ: ரூ.1 கோடி து‌ணிக‌ள் நாச‌ம்!
கரூ‌ரமா‌வ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ஒரத‌னியா‌ரஜவு‌ளி ஏ‌ற்றும‌தி ‌நிறுவன‌த்‌தி‌லநே‌ற்றஏ‌ற்ப‌ட்பய‌ங்கர ‌ீ ‌‌விப‌த்‌தி‌லஅய‌ல்நாடுகளு‌க்கஏ‌ற்றும‌தி செ‌ய்வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த 1 கோடி ரூபா‌ய்‌ ம‌தி‌ப்‌பிலாது‌ணிக‌ளஎ‌ரி‌ந்தநாசமா‌யின.

இ‌ந்த ‌‌விப‌த்‌தி‌‌னபோது, அ‌ங்‌கிரு‌ந்து‌ணிகளஅ‌ப்புற‌ப்படு‌த்து‌ம் முய‌ற்‌சி‌யி‌லஈடு‌ப‌ட்அ‌ந்த ‌நிறுவன‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌பிரபாகர‌ன்(27), கரூரை‌‌சசே‌ர்‌ந்செ‌ந்‌தி‌ல்குமா‌ர் (28) ஆ‌கியோ‌ரகாய‌மஅடை‌ந்தன‌ர்.

அவ‌ர்க‌ள் ‌சி‌கி‌‌ச்சை‌‌க்காத‌னியா‌ரமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். ‌தீ ‌‌விப‌த்தப‌ற்‌றி தகவல‌றி‌ந்த ‌தீயணை‌ப்பு‌ததுறை‌யின‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்து‌க்கு ‌விரை‌ந்தவ‌ந்தபோராடி ‌தீயஅணை‌த்தன‌ர்.
மேலும்
த‌மிழக‌த்‌தி‌ல் கல்விக் கடன் நிலுவைத் தொகை ரூ.2363 கோடி: அமைச்சர் தகவல்!
ராமே‌ஸ்வர‌ம் ‌‌மீனவ‌ர்க‌ள் 8 பே‌ர் மாயம்!
த‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை த‌ள்‌ளி வை‌ப்பு: நாளை ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல்!
பெர‌ம்பலூ‌ர்: பேரு‌ந்து ‌விப‌த்‌தி‌ல் 51 பே‌ர் காய‌ம்!
ஆட்டோவில் 5 சிறுவர்களை ஏற்றிச் செல்லலாம்: தமிழக அரசு அனுமதி!
ஆளுநர் பர்னாலா மருத்துவமனையில் அனுமதி!