முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை த‌ள்‌ளி வை‌ப்பு: நாளை ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல்!
தமிழசட்டப்பேரவபட்ஜெடகூட்டத்தொடரஇன்றகாலை 9.30 மணிக்கதொட‌ங்கியது. மறைந்முன்னாளஉறுப்பினர்களுக்கஇரங்கலதீர்மானமநிறைவேற்றப்பட்பின் அவை இன்றமுழுவதுமத‌ள்‌ளி வைக்கப்பட்டது.

பட்ஜெடகூட்டத்தொடரதுவங்கியதும், முன்னாளசபாநாயகரும், அமைச்சருமாராஜாராமமறைவிற்கஇரங்கலதீர்மானமநிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியினமுன்னாளஉறுப்பினர் ஹேமச்சந்திரன், ி.ு.உறுப்பினரதங்கவேலஆகியோரமறைவுக்கஇரங்கலகுறிப்பவாசிக்கப்பட்டது.

மறைந்கிறிஸ்தமதபோதவரி.ி.எஸ்.தினகரனினமறைவுக்கசட்டப்பேரவஉறுப்பினர்கள் 2 நிமிடமமவுஅஞ்சலி செலுத்திபின்னரஅவை த‌ள்‌ளி வைக்கபட்டது.

நடப்பநிதியாண்டிற்காநிதிநிலஅறிக்கையநிதியமைச்சரஅன்பழகனநாளதாக்கலெ‌ய்‌கிறா‌ர்.

இந்பட்ஜெடகூட்டத்தொடரிலபால் , அத்தியாவசியபபொருள்களினவிலஉயர்வபிரச்சனைகளபுயலைககிளப்புமஎனததெரிகிறது.
மேலும்
பெர‌ம்பலூ‌ர்: பேரு‌ந்து ‌விப‌த்‌தி‌ல் 51 பே‌ர் காய‌ம்!
ஆட்டோவில் 5 சிறுவர்களை ஏற்றிச் செல்லலாம்: தமிழக அரசு அனுமதி!
ஆளுநர் பர்னாலா மருத்துவமனையில் அனுமதி!
பாசனத்திற்காக வரட்டுப்பள்ளம் அணை திறப்பு!
ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி 3 பே‌ர் ப‌லி!
கனமழை: தே‌னி‌யி‌ல் 100 ‌வீடு சேத‌ம்!