முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெர‌ம்பலூ‌ர்: பேரு‌ந்து ‌விப‌த்‌தி‌ல் 51 பே‌ர் காய‌ம்!
பெர‌ம்பலூ‌ரமாவ‌ட்ட‌மஈசானை ‌கிராம‌த்‌தி‌லபெர‌ம்பலூ‌ர்- சேல‌மநெடு‌ஞ்சாலை‌யி‌லஏ‌ற்ப‌ட்பேரு‌ந்து ‌விப‌த்‌தி‌ல் 51 பே‌ரகாய‌மஅடை‌ந்தன‌ர்.

வெ‌ள்ளுவா‌டி எ‌ன்னு‌மிட‌த்‌தி‌லஇரு‌ந்தபெர‌ம்பலூ‌ரு‌க்கு புற‌ப்ப‌ட்டு வ‌ந்த அரசு பேரு‌ந்து, பெர‌ம்பலூ‌ர்- சேல‌மநெடு‌ஞ்சாலை‌யி‌ல் பேரு‌ந்து வ‌ந்தகொ‌ண்டிரு‌ந்போதக‌ட்டு‌ப்பா‌ட்டஇழ‌ந்தசாலையோர‌த்‌தி‌லஇரு‌ந்த த‌‌ண்‌ணீ‌ர் கு‌ட்டை‌யி‌லக‌வி‌ழ்‌ந்தது.

இ‌தி‌ல் பேரு‌ந்‌தி‌லபயண‌மசெ‌ய்த 51 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர். இது கு‌றி‌த்து தகவல‌‌றி‌ந்காவ‌லதுறை‌யினரு‌ம், ‌தீயணை‌ப்பபடை‌யினரு‌ம் ‌நிக‌ழ்‌விட‌த்து‌க்கு ‌விரை‌‌ந்தவ‌ந்தன‌ர்.

பி‌ன்ன‌ர், அவ‌ர்களை ‌மீட்டஅரு‌‌கிலு‌ள்அரசதலைமமரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர். ‌விப‌த்தகு‌றி‌த்தகாவ‌ல்துறை‌யின‌ர் ‌விசா‌ரி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.
மேலும்
ஆட்டோவில் 5 சிறுவர்களை ஏற்றிச் செல்லலாம்: தமிழக அரசு அனுமதி!
ஆளுநர் பர்னாலா மருத்துவமனையில் அனுமதி!
பாசனத்திற்காக வரட்டுப்பள்ளம் அணை திறப்பு!
ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி 3 பே‌ர் ப‌லி!
கனமழை: தே‌னி‌யி‌ல் 100 ‌வீடு சேத‌ம்!
உலக கேரம் சா‌‌ம்‌பிய‌ன் இளவழகிக்கு ரூ.10 லட்சம்: முத‌ல்வ‌ர் வழங்கினார்!