முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆளுநர் பர்னாலா மருத்துவமனையில் அனுமதி!
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவு காரணமாக இன்று நண்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

83 வயதான பர்னாலாவுக்கு இன்று பகல் 12 மணிக்கு திடீர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டதையடுத்து அவ‌ர் சென்னை அ‌ப்ப‌ல்லோ மருத்துவமனை‌‌க்கு கொண்டு செல்லப்பட்டார். ‌‌அ‌ங்கு ‌தீவிர சிகிச்சை பிரிவில் ப‌ர்னாலா அனுமதிக்கப்பட்டுள்னா‌ர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக யு.என்.ஐ. கூறியுள்ளது.

'ஆளுநருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவர்கள் குழு ஆளுநரது ஆரோக்கியத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது' என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஆளுநர் வழக்கமான பரிசோதனைக்குத் தான் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று ராஜ் பவன் தெரிவித்துள்ளது.
மேலும்
பாசனத்திற்காக வரட்டுப்பள்ளம் அணை திறப்பு!
ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி 3 பே‌ர் ப‌லி!
கனமழை: தே‌னி‌யி‌ல் 100 ‌வீடு சேத‌ம்!
உலக கேரம் சா‌‌ம்‌பிய‌ன் இளவழகிக்கு ரூ.10 லட்சம்: முத‌ல்வ‌ர் வழங்கினார்!
‌வித‌ண்டாவாத‌த்து‌க்கு வ‌ை‌த்‌திய‌ம் ஏது? கருணா‌நி‌தி!
இரு மா‌நில உறவை எடியூர‌ப்பா கெடு‌க்க ‌நினை‌க்‌கிறா‌ர்: கிருஷ்ணசாமி!