முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மிழக ‌மீன‌‌வ‌ர்களு‌க்கு ம‌த்‌திய அரசு துரோக‌ம்: வைகோ!
''தமிழமீனவர்களபாதுகாக்குமகடமையிலிருந்தஇந்திஅரசதவறி இருப்பததமிழர்களுக்கசெய்யுமதுரோகமாகும்'' எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு எ‌ழு‌திய கடி‌த‌த்த‌ி‌ல் ம.ி.ு.பொதுசசெயலாளரவைககூ‌றியு‌ள்ளா‌‌ர்.

பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு ம.‌‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகஇன்று எழு‌‌தியு‌ள்ள கடித‌த்த‌ி‌ல், இந்திமீனவர்களமீததாக்குதலநடத்துவதஉடனடியாநிறுத்வேண்டுமஎன்றஇலங்கஅரசஎச்சரிக்வேண்டியதஇந்திஅரசினகடமை. ஆனாலஇந்திகடற்படஅதிகாரிகளஇலங்ககடற்படையினதவறாதகவல்களையும்,பொய்யாஅறிக்கைகளையுமஆமோதித்தஅடிக்கடி செய்தி வெளியிடுகிறார்கள்.

நமதமீனவர்களமீதநடந்பெரும்பாலாதுப்பாக்கிச்சூடசம்பவங்கள் சர்வதேநீர்பரப்பிலநடைபெற்றவையே தவிர, இலங்கநீர்பரப்புப்பகுதியிலநடந்தவஅல்ல. கச்சத்தீவஒப்பந்தத்தின்படி அந்இடத்திலமீனபிடிக்நமதமீனவர்களுக்கஅனைத்தஉரிமைகளுமஉண்டு. இந்திமீனவர்களகவனககுறைவாலஇலங்கநீர்பரப்புக்கஉள்ளசென்றவிட்டாலுமஅவர்களசுட்டுககொல்இலங்ககடற்படைக்கஎன்உரிமஇருக்கிறது.

தமிழமீனவர்களபாதுகாக்குமகடமையிலிருந்தஇந்திஅரசதவறி இருப்பததமிழர்களுக்கசெய்யுமதுரோகமாகும்.

இல‌ங்கை‌க்கு ராணுவ உத‌வி கூடாத

ஈழத்தமிழர்களமீதஇலங்கஅரசதனததாக்குதல்களதொடருவதற்கஉதவியாஇந்திஅரசஅவர்களுக்கரேடார்களையும், ராணுதளவாபொருட்களையுமவழங்கி உள்ளது.

இந்திஅரசாங்கத்தினசெயல்பாடு, அணுகுமுறஅனைத்துமஇலங்கஅரசினஇனவெறிததாக்குதலுக்குபபேருதவியாஇருக்கிறதஎன்எண்ணமதமிழர்களமனதிலதுன்பத்தையுமஏமாற்றத்தையுமநம்பிக்கஇன்மையையுமவிதைத்தவருகிறது.

இலங்கைக்கு இ‌ந்‌திய அரசு அளித்ரேடார்களைததிரும்பபபெவேண்டும். இலங்கஅரசுக்கசெய்யுமஎந்தவிதமாராணுஉதவியையுமஉடனடியாநிறுத்வேண்டுமஎன்று கேட்டுககொள்கிறேன் எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
தொ‌ழிலாள‌ர் நலவா‌ரிய ப‌ணி அரசாணையை ‌திரு‌ம்ப பெற வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா!
வே‌ன்- பேரு‌ந்து மோத‌ல்: 4 பே‌‌‌ர் ப‌லி!
நாளை தமிழக சட்ட‌ப் பேரவை கூடுகிறது: 20ஆ‌ம் தே‌தி பட்ஜெட் தாக்கல்!
‌திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட நெடுஞ்சாலையை சீரமை‌க்க ரூ.4 கோடி ஒது‌க்‌கீடு!
மா‌நில‌ங்களவை தேர்தல்: சுயே‌ட்சை வேட்பாளர் 4 பே‌ர் மனு தள்ளுபடி!
தே‌‌ர்த‌ல் ஆதாய‌த்து‌க்காக ஓகேனக்கல் பிரச்சினையை எடுக்கிறார் எடியூர‌ப்பா : பா.ம.க கு‌ற்ற‌ம்சா‌ற்று!