முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தொ‌ழிலாள‌ர் நலவா‌ரிய ப‌ணி அரசாணையை ‌திரு‌ம்ப பெற வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா!
''தொழிலாளரநலவாரியப்பணிகளவருவாயதுறைக்கஒப்படைப்பசெய்தவெளியிடப்பட்டுள்அரசாணையஉடனடியாதிரும்பப்பெவேண்டும்'' என்று அ.இ.அ.ி.ு.பொதுச்செயலாளரஜெயலலிதவலியுறுத்தியுள்ளார்.

இததொடர்பாக அ.இ.அ.ி.ு.பொதுச்செயலாளரஜெயலலிதஇன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், தொழிலாளரவாரியப்பணிகளதமிழஅரசவருவாயதுறைக்கஒப்படைப்பசெய்தகடந்த 4ஆ‌மதேதி அரசாணஒன்றவெளியிட்டஇருக்கிறது. 1.4.2008ஆ‌மதேதி முதலஇந்அரசாணஅமல்படுத்தப்படுமஎன்றஅரசஅறிவித்துள்ளது.

தொழிலாளரசட்டங்களையும், திட்டங்களையுமஅமல்படுத்துவதற்காகவுமதொழிற்சங்உரிமைகளைபபேணிககாப்பதற்காகவும், தொழிறதகராறுகளுக்குததொழிலதாவசட்டப்படி தீர்வகாண்பதற்காகவும், ஒரதனித்துறதேவஎன்அடிப்படையிலஉருவாக்கப்பட்டததானதொழிலாளரநலத்துறை. அந்தொழிலாளரநலததுறையினபணிகளவருவாயதுறையிடமஒப்படைப்பதநியாயமானதல்ல.

இந்அரசாணையாலலட்சக்கணக்காஅமைப்புசாரதொழிலாளர்களுக்கபெருமபாதிப்புகளஏற்படுவதுட‌னதொழிலாளரவாரியத்தவருவாயதுறையிலஇணைப்பதஎன்பததொழிலாளர்களபதிவபெறுவதிலும், நலத்திட்உதவிகளபெறுவதிலுமதேவையற்காதாமதத்தை ஏற்படுத்தும். தொழிலாளர்களுக்குததுரோகமஇழைக்குமி.ு.அரசினஇந்த அரசாணையஉடனடியாதிரும்பபபெறப்பவேண்டுமஎன்று ஜெயலலிதவ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளா‌ர்.
மேலும்
வே‌ன்- பேரு‌ந்து மோத‌ல்: 4 பே‌‌‌ர் ப‌லி!
நாளை தமிழக சட்ட‌ப் பேரவை கூடுகிறது: 20ஆ‌ம் தே‌தி பட்ஜெட் தாக்கல்!
‌திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட நெடுஞ்சாலையை சீரமை‌க்க ரூ.4 கோடி ஒது‌க்‌கீடு!
மா‌நில‌ங்களவை தேர்தல்: சுயே‌ட்சை வேட்பாளர் 4 பே‌ர் மனு தள்ளுபடி!
தே‌‌ர்த‌ல் ஆதாய‌த்து‌க்காக ஓகேனக்கல் பிரச்சினையை எடுக்கிறார் எடியூர‌ப்பா : பா.ம.க கு‌ற்ற‌ம்சா‌ற்று!
ஆறுமுகசாமிக்கு மாத‌ந்தோறு‌ம் நிதியுதவி: முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!