முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சுனா‌மி ‌மீனவ‌ர்களு‌க்கு வ‌ங்‌கி கடனை த‌‌ள்ளுபடி செ‌ய்ய வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா!
சுனாமியாலபாதிக்கப்பட்மீனவர்களுக்கஇதுவரவழங்கப்பட்வங்கிககடனஉடனடியாக ம‌த்‌திய அரசு தள்ளுபடி செய்வேண்டுமஎன்று ெயல‌லிதவலியுறுத்தியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயலலிதா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், ி.ு.அரசபொறுப்பேற்பிறகு, வங்கிகளமூலமாசுனாமியாலபாதிக்கப்பட்மீனவர்களுக்கவழங்கப்பவேண்டிஉதவிகளிலதொய்வஏற்பட்டு, தற்போதமுற்றிலுமாநின்றுவிட்டதாதெரிகிறது.

எனதஆட்சிககாலத்திலஒதுக்கப்பட்தொகசெலவழிக்கப்படாமலமீனவர்களமிகுந்துன்பத்திற்கஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். வங்கிகளமூலமவழங்கப்படுமதொகையி.ு.அரசகண்காணிப்பதாகததெரியவில்லை. மத்திஅரசுமஇதைபபற்றி கவலைப்படுவதாகததெரியவில்லை.

ி.ு.க ஆட்சியினகையாலாகாத்தனத்தாலசுனாமியாலபாதிக்கப்பட்மீனவர்களதங்களஉடைமைகளஇழந்தபரிதவித்துககொண்டிருக்கிறார்கள். 60 ஆயிரமகோடி ரூபாயஅளவிற்கவிவசாயிகளினவங்கிககடனதள்ளுபடி செய்மத்திஅரசு, அதகருணையமீனவர்களிடமகாட்டி, சுனாமியாலபாதிக்கப்பட்மீனவர்களுக்கஇதுவரவழங்கப்பட்வங்கிககடனஉடனடியாதள்ளுபடி செய்வேண்டுமஎன்றும், கடனவழங்காமீனவர்களுக்கமுழுததொகையையுமமானியமாவழங்வேண்டுமஎன்றுமமத்திஅரசை ஜெயல‌லிதா வலியுறுத்தியு‌ள்ளா‌ர்.
மேலும்
மரு‌த்துவ க‌ழிவுகளை அ‌‌ழி‌க்க ரூ.30 கோடி‌யி‌ல் ‌தி‌ட்ட‌ம்: ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம்!
‌திரு‌ச்‌சி அருகே சாலை ‌விப‌த்து: 2 பே‌ர் ப‌லி, 25 பே‌ர் படுகாய‌ம்!
தமிழகத்தில் 8 காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளு‌க்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து!
பிரகாஷின் மருத்துவப் பதிவு ரத்து: மரு‌த்துவ கவு‌ன்‌சி‌ல் நடவடி‌க்கை!
தா.பாண்டியன் மீது காவ‌ல் ஆணைய‌ரிட‌ம் புகார்!
18ஆம் தேதி வரை மழை நீடிக்கும்!