முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மா‌நில‌ங்களவை தே‌ர்த‌ல்: க‌ம்யூ. வே‌ட்பாள‌ர் வே‌ட்பு மனுதா‌க்க‌ல்!
மா‌நில‌ங்களவதே‌‌‌ர்த‌லு‌க்கமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி சா‌ர்‌பி‌லபோ‌ட்‌டி‌யிடு‌மி.ே. ர‌ங்கராஜ‌னஇ‌ன்றச‌ட்டசபசெயலாளரு‌ம், தே‌‌ர்த‌லஅ‌திகா‌ரியுமாசெ‌ல்வரா‌‌ஜி‌‌யிட‌மமனதா‌க்க‌லசெ‌ய்தா‌ர்.

மா‌நில‌ங்களவதேர்தலில் தி.மு.க. கூட்டணி 5 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் தி.மு.க., காங்கிரசு‌க்கதலா 2 இட‌ங்களு‌ம், மார்க்சிஸ்‌கம்யூனிஸ்‌க‌ட்‌சி‌க்கஒரஇட‌மு‌மஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி சா‌ர்‌பி‌லபோ‌ட்‌டி‌யிடு‌மவே‌ட்பாள‌ர் டி.ே. ர‌ங்கராஜ‌னஇ‌ன்றச‌ட்டசபசெயலாளரு‌ம், தே‌‌ர்த‌லஅ‌திகா‌ரியுமாசெ‌ல்வரா‌‌ஜி‌‌யிட‌மவே‌‌‌‌ட்பமனதா‌க்க‌ல் ‌செ‌ய்தா‌ர். அ‌ப்போதரூ.5,000 கொடுத்து உறுதி மொழி எடுத்து கொண்டார்.

வே‌ட்பமனதா‌க்க‌லி‌னபோதஅமைச்சர் மு.க.ஸ்டாலின், ச‌ட்டம‌ன்ற கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சுத‌ர்சன‌ம், ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன் உ‌ள்பபல‌ரஉட‌னிரு‌ந்தன‌ர்.
மேலும்
பா‌ல் ‌விலை உய‌ர்வு: ஜெயல‌லிதா சொ‌ல்வது பொ‌ய்- கருணா‌நி‌தி!
2,025 பே‌ர் ‌விரை‌வி‌ல் ப‌ணி ‌நிர‌ந்தரம‌்: மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌‌ம்!
நதிக‌ள் இணை‌ப்பு கோரி பிரதமருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை
ஈரோடு மாவட்டத்தில் 727 தையல் கலைஞர்கள் கைது
ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்கு ‌விசாரணை த‌ள்‌‌ளி வை‌ப்பு!
மகளிர் குழுக்களின் கடன் தொகை அதிகரிக்க பரிசீலனை: மு.க.ஸ்டாலின்!