முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பா‌ல் ‌விலை உய‌ர்வு: ஜெயல‌லிதா சொ‌ல்வது பொ‌ய்- கருணா‌நி‌தி!
பாலவிலையைபபொறுத்தவரஜெயலலிததனதஆட்சிககாலத்திலஇரண்டமோசடிகளைசசெய்பெருமைக்குரியவர். இதையெல்லாமமக்களமறந்தவிட்டார்களஎன்றகருதிககொண்டஅறிக்கையிலஎப்போதுமபோலபொயபுராணமதீட்டியிருக்கிறாரஜெயலலிதா எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்

இதகுறித்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கேள்வி, பதில் அ‌றி‌க்கை‌யி‌ல், ஜெயலலிதஆட்சிககாலத்திலபாலினகொள்முதலவிலையமட்டுமே, தானஉயர்த்தியதாகவும், விற்பனவிலையஉயர்த்வில்லஎன்றுமஅறிக்ககொடுத்திருக்கிறாரே?

இதமுழபூசணிக்காயஇலைசசோற்றிலமறைக்குமமோசடி என்றஅந்தததுறையினஅமைச்சர் மதிவாணனவிளக்கமாகசசொல்லியிருந்போதிலுமஅதஏடுகளிலவெளி வரவில்லை. பாலவிலையைபபொறுத்தவரஜெயலலிததனதஆட்சிககாலத்திலஇரண்டமோசடிகளைசசெய்பெருமைக்குரியவர்.

ஜெயலலிதஆட்சிககாலத்திலகொள்முதலவிலையஉயர்த்தாமலேயவிற்பனவிலையமட்டுமஉயர்த்திநிகழ்ச்சி நடைபெற்றதுண்டு. 1.7.1993கொள்முதலவிலையஒரபைசகூஉயர்த்தாமலேயே, விற்பனவிலையமட்டுமலிட்டரஒன்றுக்கஒரரூபாயவீதமஉயர்த்தியவரதானஜெயலலிதா.

1991-96ஆண்டுகளிலஜெயலலிதஆட்சியிலஇருந்போதபசும்பாலகொள்முதலவிலை 2 ரூபாய் 26 காசஅளவிற்கஉயர்த்தப்பட்டது. ஆனாலநுகர்வோரிடமலிட்டரஒன்றுக்கு 3 ரூபாயஎன்றஉயர்த்தி விற்பனசெய்ஆணபிறப்பித்தவரதானஜெயலலிதா.

அடுத்தகொள்முதலவிலையகுறைந்அளவிற்கஉயர்த்தி விட்டு, விற்பனவிலையஅதிஅளவிற்ககூடுதலாநிர்ணயமசெய்ததற்கஉதாரணமகூவேண்டுமேயானால், 1.12.2001 அன்றகொள்முதலவிலையலிட்டரஒன்றுக்கஐம்பதபைசமட்டுமஉயர்த்தி விட்டு, விற்பனவிலையலிட்டரஒன்றுக்கஇரண்டரூபாயஅளவிற்கஉயர்த்தியவரதானஜெயலலிதா.

இதையெல்லாமமக்களமறந்தவிட்டார்களஎன்றகருதிககொண்டஅறிக்கையிலஎப்போதுமபோலபொயபுராணமதீட்டியிருக்கிறாரஜெயலலிதா எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
2,025 பே‌ர் ‌விரை‌வி‌ல் ப‌ணி ‌நிர‌ந்தரம‌்: மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌‌ம்!
நதிக‌ள் இணை‌ப்பு கோரி பிரதமருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை
ஈரோடு மாவட்டத்தில் 727 தையல் கலைஞர்கள் கைது
ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்கு ‌விசாரணை த‌ள்‌‌ளி வை‌ப்பு!
மகளிர் குழுக்களின் கடன் தொகை அதிகரிக்க பரிசீலனை: மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்!