முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நதிக‌ள் இணை‌ப்பு கோரி பிரதமருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை
ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்
இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க கோரி, விவேகானந்தர் அறசபை சார்பில் பிரதமருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் உள்ள நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு விவேகானந்தர் அறசபை சார்பில் அதன் தலைவர் சந்திரசேகர் ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் பிரதமருக்கு எழுதி அனுப்பினார்.
மேலும்
ஈரோடு மாவட்டத்தில் 727 தையல் கலைஞர்கள் கைது
ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்கு ‌விசாரணை த‌ள்‌‌ளி வை‌ப்பு!
மகளிர் குழுக்களின் கடன் தொகை அதிகரிக்க பரிசீலனை: மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்!
நிலம் ஆக்கிரமிப்பு: ‌விஜயகாந்துக்கு அரசு இறுதி தா‌க்‌கீது!
ரூ.1,468 கோடியில் மதுரவாயல்-துறைமுகத்துக்கு பறக்கும் சாலை: கருணாநிதி!