முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கா‌ங்‌கிர‌ஸ் ம‌ற்றொரு வே‌ட்பாள‌ர் ஜெய‌ந்‌தி நடராஜ‌ன்!
த‌‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து மா‌நில‌ங்களவை‌க்கு போ‌ட்டி‌யிடு‌ம் காங்கிரஸ் வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மா‌நில‌ங்களவை‌க்கு ஒதுக்கப்பட்டு இருந்த 2 இடங்களில் ஒரு இடத்துக்கு மத்திய அமை‌ச்ச‌ர் ஜி.கே.வாசன் வேட்பாளராக போட்டியிடுவார் என்று காங்கிரஸ் மேலிடம் நேற்று மதியம் அறிவித்தது.

ம‌ற்றொரு இடத்துக்கான வேட்பாளர் பற்றி அக்கட்சி மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வந்தது. அந்த 2-வது இடத்துக்கு முன்னாள் மத்திய அமை‌ச்சரு‌ம் அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் மேலிடம் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும்
மா‌நில‌ங்களவை: ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌‌க்கு ஆதரவு- ராமதா‌ஸ் அ‌றி‌வி‌ப்பு!
மாநிலங்களவைத் தேர்தல் : போட்டியிடுவதில்லை என ம.தி.மு.க. முடிவு!
வருமான வ‌ரி கண‌க்கு வழ‌க்கு: மனுவை ‌திரு‌ம்ப பெ‌ற்றா‌ர் ஜெயல‌லிதா!
கா‌ங். மா‌நில‌ங்களவை வே‌ட்பாள‌ர் ‌‌ஜி.கே.வாச‌‌ன்!
‌சி‌றில‌ங்கா ராணுவ‌‌ ப‌‌யி‌ற்‌சியை ‌உடனே நிறு‌த்த வே‌ண்டு‌ம் : ராமதாஸ்!
மண‌ல் எடு‌‌ப்பதை க‌ண்டி‌த்து அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!