முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வருமான வ‌ரி கண‌க்கு வழ‌க்கு: மனுவை ‌திரு‌ம்ப பெ‌ற்றா‌ர் ஜெயல‌லிதா!
வருமாவரிககணக்கதாக்கலசெய்யாதததொடர்பாஉச்ச நீதிமன்றத்திலதாக்கலசெய்மேலமுறையீட்டமனுவை அ.இ.அ.ி.ு.பொதுசசெயலாளரஜெயலலிததிரும்ப பெ‌ற்று‌ககொ‌ண்டா‌ர்.

ஜெயலலிதாவின் 1998-99 ஆண்டிற்காவருமாவரி கணக்கதொடர்பாமதிப்பீடசெய்வருமானவரி அதிகாரி ூ.1.72 கோடி கூடுதலதொகையாஅறிவித்தார். இதனஎதிர்த்தஜெயலலிததரப்பிலமேலமுறையீடசெய்யப்பட்டது.

இதற்கிடையவருமானவரி தீர்வஆணையத்திடமுமமனதாக்கலசெய்யப்பட்டது. அதனவிசாரித்ஆணையரஜெயலலிதாவினகருத்தஏற்றுக்கொண்டார்.

இதஎதிர்த்தஜெயலலிதசார்பிலஉச்ச நீதிமன்றத்திலமேலமுறையீடசெய்யப்பட்டது. இந்வழக்கு நீதிபதிக‌ளகபாடியா, சுத‌ர்த‌ரெ‌ட்டி ஆ‌கியோ‌ரகொ‌ண்அம‌ர்வமுன்பஇன‌்றவிசாரணைக்கவந்தது.

அப்போது ‌நீ‌திப‌திக‌ள், வருமானமகுறித்விவரங்களவருமாவரித்துறையிடம்தானதாக்கலசெய்வேண்டும். அதிலபிரச்சினஏற்பட்டாலஅதனபின்னரசமரசததீர்வமையத்தநாவேண்டுமஎன்று தெரிவித்தனர்.

இதையடுத்ததங்களதமனுவதிரும்பபபெறுவதாஜெயலலிதாவினவழக்கறிஞரதெரிவித்தார். இதற்கநீதிபதிகளஅனுமதி அளித்தனர்.
மேலும்
கா‌ங். மா‌நில‌ங்களவை வே‌ட்பாள‌ர் ‌‌ஜி.கே.வாச‌‌ன்!
‌சி‌றில‌ங்கா ராணுவ‌‌ ப‌‌யி‌ற்‌சியை ‌உடனே நிறு‌த்த வே‌ண்டு‌ம் : ராமதாஸ்!
மண‌ல் எடு‌‌ப்பதை க‌ண்டி‌த்து அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
த‌மிழக‌த்‌தி‌ல் மழை ‌நீடி‌க்கு‌ம்: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!
‌சிவக‌ங்கை: த‌னி ‌விடு‌தி கோ‌ரி ஆ‌தி‌திரா‌விட மாணவ‌ர்க‌ள் உ‌‌ண்ணா‌ ‌விரத‌ம்!
ம‌றிய‌ல் செ‌ய்த ‌சி.ஐ.டி.யு.‌வின‌ர் 2,000 பே‌ர் கைது!