முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தெ‌ன் ஆ‌ப்‌ரி‌க்க அ‌ணி செ‌ன்னை வ‌ருகை!
ஸ்‌மி‌த் தலைமை‌யிலான தெ‌ன்ஆ‌ப்‌பி‌ரி‌க்க ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி இ‌‌ன்று செ‌ன்னை வ‌ந்தது.

தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்க ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி இ‌ந்‌தியா‌வி‌ல் சு‌ற்‌று‌ப்பயண‌ம் செ‌ய்து மூ‌ன்று போ‌ட்டிக‌ள் கொ‌ண்ட டெ‌ஸ்‌ட் தொட‌ரி‌ல் ‌விளையாட உ‌ள்ளது.முத‌ல் போ‌ட்டி செ‌ன்னை‌யி‌லு‌ம், இர‌ண்டாவது போ‌ட்டி அகமதாபா‌த்‌திலு‌ம், மூ‌ன்றாவது போ‌ட்டி கா‌ன்பூ‌ரி‌லு‌ம் நடைபெற உ‌ள்ளது.

இத‌ன் முத‌ல் போ‌ட்டி இரு அ‌ணிக‌ள் இடையே வரு‌ம் 26‌ம் தே‌தி செ‌ன்னை சே‌ப்பா‌க்க‌ம் மைதான‌த்‌தி‌ல் தொட‌ங்க உ‌ள்ளது. செ‌ன்னை வ‌ந்த தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவ‌ர்க‌ள் தங்கும் விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்திய ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்துவிட்டனர். அவ‌ர்க‌ள் இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எனினும் செ‌ன்னை‌யி‌ல் பெ‌‌ய்து வரு‌ம் மழை காரணமாக பயிற்சி தடைபடலாம் என தெரிகிறது.
மேலும்
தோனியை பரிந்துரை செய்தது சச்சின் - பவார்
மொரோசேவிச்சை வீழ்த்தினார் ஆனந்த்
பிரசாத், ராபின்சிங் தொடர்கின்றனர்
டேரல் ஹேர் மீண்டும் ஐ.சி.சி நடுவர் குழுவில்
சச்சினை பின்னுக்கு தள்ளினார் ஸ்மித்!
மாருதி-சுசூகி தரவரிசை சச்சின் முதலிடம்