முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மொரோசேவிச்சை வீழ்த்தினார் ஆனந்த்
பிரான்சில் நடைபெறும் ஆம்பர் பிளைன்ட்ஃபோல்ட் மற்றும் அதிவேக செஸ் தொடர் 5ஆவது சுற்று அதிவேகப்பிரிவில் மொரோசேவிச்சை விஸ்வ நாதன் ஆனந்த் வீழ்த்தினார். இதன் மூலம் 2ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் அரோனியன் உள்ளார்.

அதிவேக செஸ் போட்டியில் மொரோசேவிச்சை வீழ்த்திய ஆனந்த் பிளைன்ட்ஃபோல்ட் போட்டியில் இவரிடம் தோல்வி தழுவினார். இதன் மூலம் பிளைன்ட்ஃபோல்ட் பிரிவில் 2வது தொடர் தோல்வியை ஆனந்த் சந்தித்துள்ளார்.

5ஆவது சுற்று முடிவில் பிளைன்ட்ஃபோல்ட், அதிவேக செஸ் பிரிவு இரண்டிலும் சேர்த்து ஆனந்த் 5.5 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளார்.

ஆனால் பிளைன்ட்ஃபோல்ட் பிரிவில் ஆனந்த் 10ஆவது இடத்தில் உள்ளார்.

வாஸ்ஸிலி இவாசுக்கை வீழ்த்திய அரோனியன் இரண்டு பிரிவிலும் சேர்த்து 6.5 புள்ளிகள் பெற்று தனித்த முன்னிலை பெற்றுள்ளார்.
மேலும்
பிரசாத், ராபின்சிங் தொடர்கின்றனர்
டேரல் ஹேர் மீண்டும் ஐ.சி.சி நடுவர் குழுவில்
சச்சினை பின்னுக்கு தள்ளினார் ஸ்மித்!
மாருதி-சுசூகி தரவரிசை சச்சின் முதலிடம்
ஷோயப் அக்தர் மீது இறுகும் பிடி!
ஹாக்கி : மணிசங்கர் ஐயர் மீது அஸ்லாம் ஷெர் கான் கடும் தாக்கு!