முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்திய அணியின் தோல்விக்கு நடுவர்களும் காரணம் : கர்வாலோ!
ஒலிம்பிகதகுதி இறுதிபபோட்டியிலஇந்திஅணிக்கஎதிராநடுவர்களஅளித்ஒருதலைப்பட்சமாமுடிவுகளுமதோல்விக்கஒரகாரணமாகுமஎன்றபயிற்சியாளரஜோக்கிமகர்வாலகூறியுள்ளார்.

சிலி நாட்டினதலைநகரசாண்டியாகோவிலநடைபெற்ஒலிம்பிகதகுதிபபோட்டிகளினஇறுதியிலதோற்றதாலஒலிம்பிகபோட்டிகளுக்குததகுதி பெறுமவாய்ப்பஇழந்இந்திஹாக்கி அணி இன்றஅதிகாலமும்பவந்தசேர்ந்தது.

நீண்நேவிமாபயணத்தினாலஇந்திவீரர்களகளைப்புற்றஇருந்தனர். விமாநிலையத்திலதிரண்டிருந்செய்தியாளர்களிடமபேசிபயிற்சியாளரகர்வாலோ, இங்கிலாந்தஅணியுடனஒப்பிடுகையிலதிறமவாய்ந்வீரர்களைககொண்டிருந்இந்திஅணி, உரிநேரத்திலஅதனவெளிப்படுத்தததவறிவிட்டததோல்விக்கமுக்கியககாரணமஎன்றகூறினார்.

இந்தபபோட்டி முழுவதுமநடுவர்களினஒருதலைப்பட்நடத்தைகளாலஇந்திஅணி பின்னடைவுகளைசசந்திதததஎன்றகூறிகர்வாலோ, இறுதிபபோட்டியிலஅளிக்கப்பட்இரண்டதண்டனஅட்டைகளால் 25 நிமிடத்திற்கஇந்திஅணி 10 வீரர்களுடனவேண்டிநிலஏற்பட்டதாகககூறினார்.

“இந்திஅணி வீரர்களுக்கஎதிராநடுவர்களஅளித்தண்டனஅட்டைகளஅதிகப்படியானவை. தேவையில்லாமலமற்வீரர்களையுமகண்டித்தனர். இந்திவீரர்களுக்கஎதிராகடிதங்களஅனுப்பி இரவு 11 மணிக்கவிசாரணைக்கவருமாறஅழைத்தஅவர்களகாக்வைத்தஅலைக்கழித்தனர்” என்றகர்வாலகூறினார்.
மேலும்
ஹாக்கி : துணைத் தலைவர் பத்ரா பதவி விலகல் : கில் மௌனம்!
கே.பி.எஸ். கில் நீக்கப்படவேண்டும் : முன்னாள் வீரர்கள்!
ஹர்பஜனை அடக்குங்கள் : ஆஸி. வாரியம்!
துபாயில் டென்னிஸ் பள்ளியை துவக்கினார் மகேஷ் பூபதி!
கிராமப்புற விளையாட்டுக்களை ஊக்குவிக்க புதிய திட்டம்!
ஹாக்கி: பிரிட்டனிடம் இந்தியா தோல்வி