முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கிராமப்புற விளையாட்டுக்களை ஊக்குவிக்க புதிய திட்டம்!
கிராமப்புவிளையாட்டுக்களஊக்குவிக்குமவகையிலான பு‌திய திட்டத்திற்கமத்திஅமைச்சரவஒப்புதலஅளித்துள்ளது.

'பஞ்சாயத்தயுவகிரிடஅவுரகேலஅபிஹியான்' என‌ப்படு‌ம் இ‌த்திட்டத்திற்காக 11 வதஐந்தாண்டதிட்டத்திலூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரபஞ்சாயத்தஒன்றியங்களுக்கூ.5 லட்சமும், ஒவ்வொரகிராபஞ்சாயத்திற்கும் ரூ.1 லட்சமுமவழங்கப்பஉள்ளது. இதுதவிர, ஆண்டநிதியாூ.10 ஆயிரமும், ஆண்டசெயலநிதியாூ.12 ஆயிரமுமகிராபஞ்சாயத்துகளுக்கவழங்கப்படுகிறது. பஞ்சாயத்தஒன்றியங்களுக்கஆண்டநிதியாூ.20 ஆயிரமும், ஆண்டசெயலநிதியாூ.24 ஆயிரமுமவழங்கப்படுகிறது.

போட்டிகளநடத்துவதற்காஆண்டுதோறுமஒவ்வொரமாவட்டத்திற்குமூ.3 லட்சமும், பஞ்சாயத்தஒன்றியத்திற்கூ.50 ஆயிரமுமவழங்கப்பஉள்ளது. மேலுமபோட்டிகளிலபங்கேற்றமுதலமூன்றஇடங்களெறுபவர்களுக்கபரிசுத்தொகையுமவழங்கப்படுகிறது.

அடிப்படவிளையாட்டபோட்டிகளையும், அதற்கேற்சூழலையுமகிராமப்புறங்களிலஏற்படுத்துமவகையிலஇத்திட்டமசெயல்படுத்தப்பஉள்ளது. மாநிஅரசு, பஞ்சாயத்து, கல்வி நிறுவனங்கள், விளையாட்டமேம்பாட்டகழகங்கள், இளைஞரசங்கங்களஆகியவற்றினஉதவியுடனபோதிஇடவசதியுள்பகுதிகளிலபோட்டிகளநடத்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்றகிராமப்புவிளையாட்டுக்களஊக்கப்படுத்துவதனமூலமஅப்பகுதியினரினவிளையாட்டதிறமைகளவெளிக்கொணமுடியும். கிராம‌ப்புபொருளாதாரத்தையுமஊக்கப்படுத்துமமுயற்சியாஇத்திட்டமஅமையுமஎன்றமத்திரசு தெரிவித்துள்ளது.
மேலும்
ஹாக்கி: பிரிட்டனிடம் இந்தியா தோல்வி
பிரிஸ்பேன்: இந்தியா 56/0 (13)
ஹர்பஜன் மீது மீண்டும் அவதூறு-இந்திய நிர்வாகம் கோபம்
இத்தாலிய டென்னிஸ் வீரர் லுஸ்ஸிக்கு 200 நாட்கள் தடை
ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில்!
ஜேசன் கில்லெஸ்பி ஓய்வு