முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில்!
இந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் ஏற்று நடத்தவுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் இதில் பங்கேற்கின்றன.

போட்டிகள் கராச்சி மற்றும் லாகூர் ஆகிய மைதானங்களில் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
மேலும்
ஜேசன் கில்லெஸ்பி ஓய்வு
ஹெய்டன் குற்றம் சாட்டப்பட்டார்!
கோழி காய்ச்சலால் பூப்பந்துக்கு தட்டுப்பாடு?
பெங்களுர் ஓபனில் ஜான்கோவிச் பங்கேற்பு!
ஐசிசி தரவரிசை : இந்தியா 4வது இடம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள்