முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஐசிசி தரவரிசை : இந்தியா 4வது இடம்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசைப் பட்டியலில் தற்போது இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

எம்.எஸ். தோனியின் தலைமையில் விளையாடி வரும் இந்திய அணி 110 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. 113 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 3வது இடத்தில் உள்ளது.

தற்போது நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் வெற்றி கடைசி மூன்று போட்டிகளை வைத்தே முடிவு செய்யப்படும்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஸ்ட்ரேலியாவுடன் விளையாடும் இந்தியா, செவ்வாய்க்கிழமை இலங்¨யை சந்திக்கிறது.

இந்தியா இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று ஒன்றில் தோற்றாலும் 113 புள்ளிகளுடன் இதே இடத்தில்தான் இருக்க வேண்டி வரும்.

ஒரு வேளை இந்தியா இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் 6வது இடத்திற்கு இறக்கப்படும்.

131 புள்ளிகளுடன் ஆஸ்ட்ரேலிய முதலிடத்திலும், தென்ஆப்ரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
மேலும்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள்
ஒரு 7- 8 மாதத்தில் ஓய்வு பெறுவதாயிருந்தேன் - கங்கூலி
மைதானத்தில் வசை: தடைக்கு பி.சி.சி.ஐ. கோரிக்கை
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அபராதம்
ஆஸி. வீரர்களுக்கு ஐ.பி.எல். இறுதி கெடு!
கபிலுக்கு ஓய்வூதியம் பி.சி.சி.ஐ. மறுப்பு!